பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கில் முஷரப் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். எனவே, இந்த வழக்கு தொடர்பாக அவர் தேடப்பட்டு வருவதால், அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச போலீஸ் மூலமாக இங்கிலாந்து அரசுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் அனுப்பி இருந்தது....
செய்திகள் விரிவாக