20 ஜுன், 2013. வியாழக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 27 ஏப்ரல் 2012

உலகச்செய்திகள் : Latest World News

அமெரிக்க மாட்டு இறைச்சிக்கு இந்தோனேசியா தடை

ஜகார்த்தா, ஏப். 27-
Indonesia bans some US beef imports after mad cow case - World News Headlines in Tamil

இந்தோனேசியா நாட்டிற்கு அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து மாட்டு இறைச்சி இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் அமெரிக்காவில் இருந்து மட்டும் ரூ.85 கோடி அளவிற்கு இறக்குமதி ஆகிறது.

இந்நிலையில் இந்த இறைச்சியால் இந்தோனேசியாவில் நோய் பரவுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அமெரிக்காவில் இருந்து மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்ய அந்நாடு நேற்று தடை விதித்தது. இந்த தகவலை விவசாய துணை மந்திரி ருஷ்மான் ஹெரிவான் நிருபர்களிடம் தெரிவித்தார்.


Site Meter