மழை வந்துவிட்டது.நனையாமலிருப்பதற்காகஅவசரமாக ஓடிஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ்நின்றதும்யோசித்துக் கொண்டிருக்கிறேன்.நனைவது பற்றி.