உன்னை பார்க்கும்போதெல்லாம்
என் உயிர் மூச்சி வரை
உள்ளே சென்று திரும்பும்
உனக்கு ஏன் புரியவில்லை
என் உயிர் மூச்சே
நீ தான் என்று...
உன் நினைவலைகளின்
நிதர்சனத்தில் நிரம்பி
போகின்றன என் அன்றாட
நிஜ வாழ்க்கை
என் பருவ காலத்தின்
உணர்ச்சி வேகத்தில்
பார்த்தது எல்லாம்
அழகாய் தெரியும்
பட்சத்தில் நீ மட்டும்
என் உயிரின் அழகாய்
தெரிந்தாய்...