அவள் ஓடிப்போனாள்... அம்மாவும், அப்பாவும் கூடி அழுதார்கள் அப்போதும் கூட'என்மகள்' என்று தான் அம்மா சொன்னாள்.