கொஞ்சம் நேரம்பேசுவாளா என்றுஎன் மனம் துடிக்கிறதுஆனால்...அவள் மௌனமாகவேஇருந்து என்னைஊமை ஆக்கி விட்டாள்நானும் மௌனமாகவேபேசுகிறேன் அவளுடன்...!