காதலை மையப்படுத்த முயற்சித்து கதைக்களத்தின் கோணத்தை நடனத்தின் பக்கம் திருப்பிய வழக்கமான மிக்ஸர் ஜூஸ்........
இளம் பெண்களை கடத்தி, அவர்களை விலைமாதர்களாக மாற்றும் ஒரு கும்பலின் கொடூரத்தை சொல்லும் படம்.........
அதிர்ச்சி தரும் விஷயங்கள், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என்ற பார்முலாக்கள் இல்லாமல் ஜாலியாக செல்லும் படம்........
சமுதாயத்தில் நடக்கும் பிரச்சினைகளை களையெடுக்க நாயகன் கையிலெடுக்கும் ஒரு கமர்ஷியல் கத்தி........