முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

முத்தக்காட்சியில் நடிப்பது தவறில்லை - த்ரிஷா

 (

Its not wrong in acting kissing-scenes - Trisha

)
Its not wrong in acting kissing-scenes - Trisha

சிம்பு-த்ரிஷாவின் முத்தக்காட்சி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து முத்தக்காட்சிகளில் நடிப்பீர்களா என்று த்ரிஷாவிடம் கேட்டபோது அவர் கூறியது:-முத்தக்காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கதைக்கு தேவை என்பதால் சிம்புவை முத்தமிட்டேன். அதில் தவறல்ல. இது போன்ற காட்சிகள் கதையை பொறுத்தும் இயக்குனர் விருப்பத்தை பொறுத்தும் அமைகின்றன. இயக்குனர் சொல்படி நான் நடிக்கிறேன். திரையுலகில் ஒரு நிலையை எட்டி விட்டேன். முத்த காட்சிகள், நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க மறுத்தால் தகுதி குறைவாக ஆகிவிடும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் என் கதாபாத்திரத்தை பாராட்டி மெயிலில் வாழ்த்துகள் குவிகின்றன. அவர்களுக்கெல்லாம் பதில் அனுப்பி வருகிறேன். நிறைய படங்களில் நடித்துள்ளேன். இதற்கு முன் இவ்வளவு பாராட்டுகள் வந்ததில்லை. ஜெஸ்சி போன்ற கதாபாத்திரங்கள் அமைவது அபூர்வமானது என்று கூறினார்.

மேலும் செய்திகள்
Site Meter