காஷ்மீர் பண்டிட்டுகள் தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது: உத்தவ் தாக்கரே

காஷ்மீரில் பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவம் குறித்து மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேதனை தெரிவித்து உள்ளார். காஷ்மீரில் பண்டிட்டுகள் மீதான…

உக்ரைனில் இதுவரை தாக்குதல் நடத்தாத இடங்களை குறிவைத்து தகர்ப்போம்: புடின்

புதிய ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் வழங்கினால் உக்ரைனில் இதுவரை தாக்குதல் நடத்தாத இடங்களை குறிவைத்து தகர்ப்போம் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

கத்தாருடன் வரலாற்று ரீதியான உறவு: வெங்கையா நாயுடு

கத்தாருடன் ஆழமாக வேரூன்றிய பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டின் மீது பறந்த மர்ம விமானம்!

அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுத்த கடற்கரை பங்களா மீது, அத்துமீறி விமானம் பறந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

நைஜீரியாவில் சர்ச்சில்நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி!

நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க சர்ச்சில், வழிபாடு நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், 50 பேர் கொல்லப்பட்டனர்; பலர் பலத்த காயமடைந்துள்ளனர். தென்மேற்கு…

இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு அமல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து, இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு…

சுற்றுச்சூழலைக் காக்க இந்தியா தீவிரம்: பிரதமா் நரேந்திர மோடி

சுற்றுச்சூழலைக் காப்பதற்கு இந்தியா தீவிரமாகப் பணியாற்றி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மண்ணின் வளம் சீா்கெட்டு வருவதைத் தடுப்பதற்கான விழிப்புணா்வை…

பா.ஜனதாவில் இருந்து பெண் செய்திதொடர்பாளர் இடைநீக்கம்!

நபிகள் நாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய பெண் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பா.ஜனதா இடைநீக்கம் செய்துள்ளது.…

முருகனுக்கு பரோல் கோரிய நளினியின் மனு நிராகரிப்பு!

முருகனுக்கு பரோல் வழங்க கோரிய, நளினியின் மனுவை சிறைத்துறை நிர்வாகம் நிராகரித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை…

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா?: ஓ.பன்னீர்செல்வம்

அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.…

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்துக: சீமான்

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தடை!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி இன்று தொடங்குகிறது. கன்னியாகுமரி, பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின்…

காற்று மாசை கட்டுப்படுத்த பொது போக்குவரத்துக்கு முக்கியத்துவம்: அன்புமணி

சென்னையில் காற்று மாசை கட்டுப்படுத்த பொது போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க, வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். உலக சுற்றுச்சூழல்…

சிறுவர்கள்-இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

குளங்களில் குளிக்க செல்லும் சிறுவர்கள்- இளைஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

2 துறைகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளிப்போம்: அண்ணாமலை

தமிழக அரசின் 2 துறைகள் மீது தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர்…

தமிழகத்தில் 12 பேருக்கு புதிய வகை கொரோனா!

தமிழகத்தில் புதிய வகை கொரோனா 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பேரறிஞர்…

மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளை ஏற்கும் நிலை விரைவில் வரும்: சேகர்பாபு

மதுரை ஆதீனம் தமிழக அரசையும் அரசியல்வாதிகளையும் ஏற்கும் நிலை விரைவில் வரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.…

காயிதே மில்லத் பிறந்த நாள்: முதல்வா், தலைவா்கள் மரியாதை!

காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.…