தஞ்சை தேர் விபத்து நடந்த இடத்தில் ஆணையம் விசாரணை தொடங்கியது!

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் நடந்த விபத்து குறித்து விசாரணை இன்று தொடங்கியது. தஞ்சாவூர் களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம்…

தொழிலாளர்கள் தமிழகத்தின் – இந்த நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பு: முதல்வர் ஸ்டாலின்!

தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும் அவர்களது உரிமைக்குரலைக் காதுகொடுத்து கேட்டு, அவற்றை நிறைவேற்றி வைக்கும் அரசாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும்…

நிசான் தொழிற்சாலை மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் நிசான் தொழிற்சாலை மூடப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட மத்திய அரசிடம் பேசி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட மத்திய அரசிடம் பேசி வருகிறோம் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை…

பிளஸ்-2 பொதுத்தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், பறக்கும் படையினர் செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உலகம் இயங்குவது தொழிலாளர்களின் தூய்மை மிகு உழைப்பினால் தான்: எடப்பாடி பழனிசாமி

தொழிலாளர்களின் உழைப்பால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்று, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மே தின வாழ்த்து கூறியுள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்…

பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் உண்மைக்கு மாறான, பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மின் துறை…

இலங்கைக்கு பொருள்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும்: தமிழ்நாடு

இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு பொருள்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் கடும்…

அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி நேரத்தில் வகுப்பு: பொன்முடி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தமிழக சட்டசபையில் உயர்கல்வித்…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள…

கவர்னர் தனது அதிகாரத்தின் கீழ் செயல்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் ஒருபோதும் கவர்னர் பதவிக்கு எதிரானது அல்ல. கவர்னர் தனது அதிகாரத்தின் கீழ் செயல்பட வேண்டும். அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்…

1 முதல் 9ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.…

தவறுகளை திருத்த முயன்ற முதல்வருக்கு பரிசாக அவர் பணியிட மாற்றம்: ராமதாஸ்

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் நடைபெற்றும் தவறுகளை திருத்த முயன்ற முதல்வருக்கு பரிசாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர்…

மாரிதாஸ் தெரிவித்த கருத்து : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

பா.ஜ.க. ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் கடந்த 2021, டிசம்பர் 9ம் தேதி, தனது டுவிட்டர் பக்கத்தில், முப்படை தலைமை தளபதி பிபின்…

சிறையில் மரணம்: அறிக்கை கிடைத்த உடன், உரிய விசாரணை நடத்தப்படும்

சிறையில் மரணம் உடற்கூராய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், உரிய விசாரணை நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல்…

கோவை கல்லூரியில் 41 மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல்

கோவையில் கல்லூரி மாணவர்கள் 41 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக…

தமிழர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு: கண்டனம்

ரெயில்வே பணியாளர் தேர்வு- தமிழர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம். ரெயில்வே துறையில்…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பூங்குன்றனிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம்…