Ajith Kumar Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/ajith-kumar/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Fri, 07 Jan 2022 02:35:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 Ajith Kumar Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/ajith-kumar/ 32 32 201197430 அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு. https://koodal.com/movies/cine-news/2022/01/07/ajith-valimai-release-postponed/ Fri, 07 Jan 2022 02:35:58 +0000 https://koodal.com/?p=387 தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கடும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதால் தற்போது ‘வலிமை’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. #AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_…

The post அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு. appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கடும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதால் தற்போது ‘வலிமை’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வினோத் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘வலிமை’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் கொரோனா தொற்றுநோயால் வலிமையின் தயாரிப்பு மற்றும் வெளியீடு பல முறை தாமதமானது.

The post அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு. appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
387
டிரெய்லர்: ‘வலிமை’ அடுத்தவனை காப்பாத்துறதுக்கு தான் அழிக்கிறதுக்கில்ல. https://koodal.com/movies/trailers/2021/12/30/ajith-kumars-valimai-trailer-released/ Thu, 30 Dec 2021 19:05:22 +0000 https://koodal.com/?p=184 அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வலிமை’. இதன் ட்ரைலர் இன்று வெளியானது. நேர்கொண்ட பார்வை (2019) படத்திற்குப் பிறகு அஜித், வினோத் மற்றும் கபூர் ஆகியோரின் இரண்டாவது கூட்டணி இந்தப் படம். இசை யுவன் ஷங்கர் ராஜா. பல ஆண்டுகளாக…

The post டிரெய்லர்: ‘வலிமை’ அடுத்தவனை காப்பாத்துறதுக்கு தான் அழிக்கிறதுக்கில்ல. appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வலிமை’. இதன் ட்ரைலர் இன்று வெளியானது.

நேர்கொண்ட பார்வை (2019) படத்திற்குப் பிறகு அஜித், வினோத் மற்றும் கபூர் ஆகியோரின் இரண்டாவது கூட்டணி இந்தப் படம். இசை யுவன் ஷங்கர் ராஜா.

பல ஆண்டுகளாக பல வழிகளை கடந்து சென்று தடம் பதித்தவர் அஜித் குமார். வாழ்த்துக்கள்.

The post டிரெய்லர்: ‘வலிமை’ அடுத்தவனை காப்பாத்துறதுக்கு தான் அழிக்கிறதுக்கில்ல. appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
184