
போதைப் பொருள் தடுப்பு குறித்து பேச விஜய்க்கு தகுதி இல்லை: வீரலட்சுமி!
பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது என்று வீரலட்சுமி கூறியுள்ளார். தமிழர் முன்னேற்றப்…

பிரதமர் மோடி இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: அமைச்சர் ரகுபதி!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக…

ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சம்: முத்தரசன்!
சாதியின் பெயரால் தொடர்ச்சியாக ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.…

கச்சத்தீவை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!
ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி…

மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது வக்ஃப் மசோதா: ஆ. ராசா!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவானது மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக இருப்பதாக திமுக எம்பி ஆ. ராசா கூறினார். மக்களவையில்…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அன்புமணி மீண்டும் வலியுறுத்தல்!
திருச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பாமக…

பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை அணி திரட்ட வேண்டும்: பிரகாஷ் காரத்!
“பாஜவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணி திரட்ட வேண்டும்” என மதுரை அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில்…

கடலூர் அருகே ‘வழிப்பறி’ ரவுடி விஜய் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!
கடலூர் அருகே லாரி ஓட்டுநர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த புதுச்சேரி ரவுடி விஜய் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்…

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தவறல்ல: செல்வப்பெருந்தகை!
கச்சத்தீவை மீட்பது தொடர்பாக திமுக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஆதரித்த, தமிழக காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் செல்வப்பெருந்தகையும்,…

அரசு பிற சமூகத்தினரின் சொத்துகளையும் குறிவைக்கலாம்: காங்கிரஸ்!
“அரசு இன்று ஒரு சமூகத்தின் சொத்துகளைக் குறிவைத்துள்ளது. நாளை அது பிறரையும் குறிவைக்கலாம்” என்று வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான…

ஜெயலலிதா பற்றி செல்வப்பெருந்தகை பேசியதால் பொங்கி எழுந்த செங்கோட்டையன்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, ஜெயலலிதா பற்றி பேசியதால் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகப் பொங்கி எழுந்தார்.…

கச்சத்தீவு தீர்மானம் ஒரு தேர்தல் நாடகம் தான்: எடப்பாடி பழனிச்சாமி!
இன்று நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட கச்சத்தீவு தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஈ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

உடை மாற்றும்போது இயக்குநர் அத்துமீறினார்: ஷாலினி பாண்டே!
இயக்குநர் ஒருவர் தான் உடைமாற்றும்போது அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஷாலினி பாண்டே கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் அறியப்படும் நாயகியாக இருப்பவர் ஷாலினி…

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்!
ரசிகர் ஒருவர் சமந்தாவுக்கு கோவில் கட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரை உலகில் பிரபல கதாநாயகிகளான…

கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்!
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

தமிழ்நாட்டில் வசிக்கும் நீச்சல் வீராங்கனை தனுஜாவிற்கு குடியுரிமை வழங்க வேண்டும்: சீமான்!
ஈழத்திலிருந்து ஏதிலியாக தமிழ்நாட்டில் வசிக்கும் நீச்சல் வீராங்கனை அன்புமகள் தனுஜாவிற்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாம்…

வக்பு சட்டம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர்…

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரத்தை வெளியிடாதது ஏன்?: அன்புமணி!
தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியிடப்படாதது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து…