Chennai Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/chennai/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Sat, 08 Jan 2022 18:33:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 Chennai Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/chennai/ 32 32 201197430 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மட்டுமே சென்னைப் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் – தெற்கு ரயில்வே https://koodal.com/news/tamilnadu/2022/01/08/to-travel-in-chennai-electric-trains-must-have-2-covid-dose-vaccination-certificate/ Sat, 08 Jan 2022 18:33:13 +0000 https://koodal.com/?p=406 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னை…

The post 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மட்டுமே சென்னைப் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் – தெற்கு ரயில்வே appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டப்பிரிவு நிர்வாகம்.

அதன்படி வரும் 10ம் தேதி முதல் 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பிரிவு அறிவித்துள்ளது.

அபராதம்
மேலும், ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடினால் ரயிலில் பயணம் செய்தால் ரூ.500 அபராதம் அபராதம் விதிக்கப்படும். UTS செயலி மூலம் ஜனவரி 31ம் தேதி வரை புறநகர் ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மட்டுமே சென்னைப் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் – தெற்கு ரயில்வே appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
406
சென்னை மாநகராட்சி உத்தரவு: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் https://koodal.com/news/2021/12/25/admit-all-covid-patients-for-14-days-chennai-corporation-to-private-hospital/ Sat, 25 Dec 2021 16:18:26 +0000 https://koodal.com/?p=41 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் எக் காரணத்தை கொண்டும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற பரிந்துரை வழங்க கூடாது. அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவு. ஒருவர்…

The post சென்னை மாநகராட்சி உத்தரவு: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும்

எக் காரணத்தை கொண்டும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற பரிந்துரை வழங்க கூடாது.

அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவு.

ஒருவர் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் இருப்பதா, கோவிட் சிகிச்சை மையத்தில் இருப்பதா, வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதா என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகராட்சி உத்தரவு: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
41