COVID Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/covid/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Tue, 11 Jan 2022 01:23:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 COVID Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/covid/ 32 32 201197430 கொரோனா பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங் 3வது மற்றும் 4வது ஆண்டு பயிலும் மாணவர்களை பயன்படுத்தலாம். https://koodal.com/news/india/2022/01/10/union-health-secretary-writes-nursing-students-can-work-for-covid/ Mon, 10 Jan 2022 21:31:03 +0000 https://koodal.com/?p=445 நாடு முழுவதும் கோவிட் வழக்குகள் அதிகரித்து வரும் பின்னணியில் மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், இறுதியாண்டு MBBS மாணவர்கள், பயிற்சியாளர்கள், மூத்த குடியிருப்பாளர்கள், இளநிலை குடியிருப்பாளர்கள் மற்றும் பி.எஸ்.சி. நர்சிங் மாணவர்கள் (3…

The post கொரோனா பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங் 3வது மற்றும் 4வது ஆண்டு பயிலும் மாணவர்களை பயன்படுத்தலாம். appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நாடு முழுவதும் கோவிட் வழக்குகள் அதிகரித்து வரும் பின்னணியில் மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இறுதியாண்டு MBBS மாணவர்கள், பயிற்சியாளர்கள், மூத்த குடியிருப்பாளர்கள், இளநிலை குடியிருப்பாளர்கள் மற்றும் பி.எஸ்.சி. நர்சிங் மாணவர்கள் (3 மற்றும் 4 ஆம் ஆண்டு), எம்.எஸ்.சி. நர்சிங் மாணவர்கள் (1 மற்றும் 2 ஆம் ஆண்டு) ஆகியோரின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரச் செயலர் மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் இன்று 1,79,723 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன, தற்போது இந்தியாவில் 7,23,619 கோவிட் வழக்குகள் உள்ளன.

The post கொரோனா பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங் 3வது மற்றும் 4வது ஆண்டு பயிலும் மாணவர்களை பயன்படுத்தலாம். appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
445
தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு https://koodal.com/news/tamilnadu/2022/01/10/stalin-covid-restrictions-extended-till-january-31/ Mon, 10 Jan 2022 20:47:21 +0000 https://koodal.com/?p=436 சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை ஜனவரி 31ம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். ஜனவரி 14 முதல் 18 வரை வழிபாட்டுத் தலங்கள்…

The post தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை ஜனவரி 31ம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

  • ஜனவரி 14 முதல் 18 வரை வழிபாட்டுத் தலங்கள் பொது வழிபாட்டிற்காக மூடப்படும்.
  • ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
  • ஜனவரி 31 வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
  • பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் நலன் கருதி 75 சதவீத இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து கொள்ளலாம்.
  • நடைமுறையில் உள்ள மற்ற அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்.

 

The post தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
436
நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி https://koodal.com/news/tamilnadu/2022/01/10/kushboo-tests-positive-for-covid-19/ Mon, 10 Jan 2022 17:02:38 +0000 https://koodal.com/?p=424 சென்னை : நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

The post நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சென்னை : நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

The post நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
424
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலாகிறதா? https://koodal.com/news/tamilnadu/2022/01/03/tamilnadu-lockdown/ Mon, 03 Jan 2022 07:48:49 +0000 https://koodal.com/?p=305 தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு போட வாய்ப்பு எனத் தகவல். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை ஜனவரி…

The post தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலாகிறதா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு போட வாய்ப்பு எனத் தகவல்.

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை ஜனவரி 15ஆம் தேதிக்கு மேல் 15,000 ஆக உயரும் என கணிப்பு.

மேலும் சென்னையில் பாதிப்பு 5,000 தாண்டும் என சொல்லப்படுகிறது இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டாயம் என தகவல்.

The post தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலாகிறதா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
305
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. https://koodal.com/news/tamilnadu/2021/12/30/890-confirmed-corona-cases-today-in-tamilnadu/ Thu, 30 Dec 2021 19:36:21 +0000 https://koodal.com/?p=187 தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,05,261 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் தமிழகத்தில் கொரோனாவுக்கு 6,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும்…

The post தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,05,261 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் தமிழகத்தில் கொரோனாவுக்கு 6,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் தமிழகத்தில் கொரோனாவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,765 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 294 பேருக்கு கொரோனா தொற்று பதிவான நிலையில், இன்று ஒரே நாளில் 397 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 73 பேருக்கும், செங்கல்பட்டில் 103 பேருக்கும், திருவள்ளூரில் 35 பேருக்கும், திருப்பூரில் 28 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,46,890 ஆக உயர்வு.

இன்று ஒரே நாளில் 608 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,03,196 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நோய் தொற்றை தாமதமாக கண்டறிந்தால் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு என்பதால் அதனை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
187
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781ஆக அதிகரிப்பு https://koodal.com/news/india/2021/12/29/india-omicron-cases-jumped/ Wed, 29 Dec 2021 15:26:56 +0000 https://koodal.com/?p=162 இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 653 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 781 ஆக அதிகரிப்பு. டெல்லி – 238 மகாராஷ்டிரா – 167 குஜராத் – 73…

The post இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781ஆக அதிகரிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 653 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 781 ஆக அதிகரிப்பு.

டெல்லி – 238
மகாராஷ்டிரா – 167
குஜராத் – 73
கேரளா – 65
தெலங்கானா – 62
ராஜஸ்தான் – 46
கர்நாடகா – 34
தமிழ்நாடு – 34
அரியானா – 12
மேற்கு வங்கம் – 11
மத்திய பிரதேசம் – 9
ஒடிசா – 8
ஆந்திரா – 6
உத்தரகாண்ட் – 4
சண்டிகர் – 3
காஷ்மீர் – 3
உத்தரபிரதேசம் – 2
கோவா – 1
இமாச்சல பிரதேசம் – 1
லடாக் – 1
மணிப்பூரில் – 1

அதேவேளையில் ஆறுதல் அளிக்கும் விதமாக 241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் அதிகபட்சமாக 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 16 பேர் குணமடைந்துள்ளனர்.

The post இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781ஆக அதிகரிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
162
ஓமிக்ரோன் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை https://koodal.com/news/world/2021/12/29/omicron-coronavirus-variant-who-issues-warning/ Wed, 29 Dec 2021 15:15:53 +0000 https://koodal.com/?p=159 ஓமிக்ரான் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மிக அதிகமாகத் தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர்…

The post ஓமிக்ரோன் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஓமிக்ரான் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மிக அதிகமாகத் தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த கரோனா தொற்று, ஒமைக்ரான் கண்டறியப்பட்டபின், பரவலில் வேகமெடுத்துள்ளது.

  • உலகம் முழுவதும் ஓமிக்ரான் பரவல் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது.
  • டெல்டா வைரசை விட ஒமிக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு
  • அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் பரவல் தீவிரம்.
  • அமெரிக்காவில் ஒரே நாளில் 3,05,796 பேர் கொரோனாவால் பாதிப்பு.
  • பிரிட்டனில் ஒரே நாளில் 1,29,471 பேருக்கு கொரோனா தொற்று பரவியது.
  • பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் புதிய உச்சம் 1,79,807 பேர் பாதிப்பு.

ஒமிக்ரான் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஆண்டனி ஃபவுசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 6,496 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மொத்தம் 54,30,287 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post ஓமிக்ரோன் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
159
பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு https://koodal.com/news/2021/12/28/covid-booster-shots/ Tue, 28 Dec 2021 03:37:10 +0000 https://koodal.com/?p=77 டெல்லி: பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி, 9 மாதம் அல்லது 39 வாரம் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15…

The post பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
டெல்லி: பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

2 தவணை தடுப்பூசி செலுத்தி, 9 மாதம் அல்லது 39 வாரம் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 – 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். 2007-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாக பிறந்த சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி 3வது தவணையாக கருதப்படும் பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10 ஆம் தேதி முதல் போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
77
நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி https://koodal.com/news/2021/12/25/indian-prime-minister-modi-covid-shots-speech/ Sat, 25 Dec 2021 19:59:04 +0000 https://koodal.com/?p=75 இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும் ஜனவரி 3-ம் தேதி முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளதாக தெரிவித்தார். அனைவருக்கும் கிறிஸ்துமஸ்…

The post நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும் ஜனவரி 3-ம் தேதி முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்தைக் கூறி உரையாற்ற ஆரம்பித்த பிரதமர் மோடி, ஜனவரி 2022 முதல் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். சுகாதாரப் பணியாளர்களுக்கான பூஸ்டர்கள் ஜனவரி 10, 2022 முதல் தொடங்கும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் பூஸ்டர் ஜனவரி 10, 2022 முதல் வழங்கப்படும் என்றார்.

400000 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் இப்போதும் இருக்கிறது.

நாடு முழுவதும் 18 லட்சம் தனிமைப்படுத்துதல் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது.

90,000 குழந்தைகளுக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மோடி பேச்சு.

இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து நாட்டு மக்கள் அச்சம் கொள்ளாமலும் அலட்சியப் படுத்தாமலும் விழிப்புடன் இருக்க வேண்டும்

முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

இந்தியாவில் மேலும் பல கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

The post நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
75
சென்னை மாநகராட்சி உத்தரவு: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் https://koodal.com/news/2021/12/25/admit-all-covid-patients-for-14-days-chennai-corporation-to-private-hospital/ Sat, 25 Dec 2021 16:18:26 +0000 https://koodal.com/?p=41 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் எக் காரணத்தை கொண்டும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற பரிந்துரை வழங்க கூடாது. அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவு. ஒருவர்…

The post சென்னை மாநகராட்சி உத்தரவு: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும்

எக் காரணத்தை கொண்டும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற பரிந்துரை வழங்க கூடாது.

அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவு.

ஒருவர் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் இருப்பதா, கோவிட் சிகிச்சை மையத்தில் இருப்பதா, வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதா என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகராட்சி உத்தரவு: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
41