earthquake Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/earthquake/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Sat, 25 Dec 2021 14:40:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 earthquake Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/earthquake/ 32 32 201197430 வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு https://koodal.com/news/2021/12/25/mild-earthquake-near-vellore/ Sat, 25 Dec 2021 14:40:27 +0000 https://koodal.com/?p=31 பேரணாம்பட்டில் 5 நிமிட இடைவெளியில் இரு முறை நில அதிர்வு. வேலூரில் 3 ஆவது முறையாக நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது, சுமார் 3 வினாடிகள் நீடித்ததாக தகவல். இதுதொடர்பாக வருவாய் துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியாத்தம் அருகே பேரணாம்பட்டில் இரண்டு…

The post வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பேரணாம்பட்டில் 5 நிமிட இடைவெளியில் இரு முறை நில அதிர்வு.

வேலூரில் 3 ஆவது முறையாக நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது, சுமார் 3 வினாடிகள் நீடித்ததாக தகவல்.

இதுதொடர்பாக வருவாய் துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் அருகே பேரணாம்பட்டில் இரண்டு முறை நில அதர்வு உணரப்பட்டதாகவும், சுமார் 3 விநாடிகள் வரை நில அதர்வு நீடித்ததாகவும் அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களிடையே அச்சம் நிலவி வருகிறது. முன்னதாக கடந்த 23-ம் தேதி வேலூரில் இருந்து 50 கி.மீ மேற்கு வடமேற்கு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 3.5 புள்ளிகளாக பதிவானது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

முன்னதாக கடந்த மாதம் 29-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் இதேபோன்றதொரு நில அதிர்வை உணர்ந்துள்ளனர். கடந்த 21-ம் தேதி இதே பேரணாம்பட்டு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தைச் சுற்றி ஏற்பட்டு வரும் நில அதர்வு சம்பவங்கள் அப்பகுதி மக்களை அச்சம் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வருவாய் துறையினர் முறையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
31