election Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/election/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Sat, 25 Dec 2021 14:52:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 election Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/election/ 32 32 201197430 பிரேமலதா விஜயகாந்த்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி https://koodal.com/news/2021/12/25/premalatha-vijayakanth-on-tamilnadu-ullatchi-election/ Sat, 25 Dec 2021 14:52:57 +0000 https://koodal.com/?p=33 சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்த அறிவிப்பை பொதுக்குழுவில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிடுவார். மீண்டும் சினிமாவில் கேப்டன்  விஜயகாந்த் நடிக்க உள்ளதாக…

The post பிரேமலதா விஜயகாந்த்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்த அறிவிப்பை பொதுக்குழுவில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிடுவார்.

மீண்டும் சினிமாவில் கேப்டன்  விஜயகாந்த் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது.

– தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டி

The post பிரேமலதா விஜயகாந்த்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
33