ISRO Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/isro/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Thu, 13 Jan 2022 03:27:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 ISRO Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/isro/ 32 32 201197430 இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம் https://koodal.com/news/2022/01/12/somnath-to-be-new-isro-chief/ Wed, 12 Jan 2022 22:21:12 +0000 https://koodal.com/?p=466 இஸ்ரோவின் புதிய தலைவராக கே.சிவனுக்குப் பதிலாக எஸ்.சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழரான கே.சிவனின் பதவிக்காலம் வரும் வெள்ளிக்கிழமையுடன் (ஜனவரி 14) முடிவடைய உள்ள நிலையில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கே.சிவன் ஜனவரி 2018 இல் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார் மற்றும் ஜனவரி…

The post இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இஸ்ரோவின் புதிய தலைவராக கே.சிவனுக்குப் பதிலாக எஸ்.சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழரான கே.சிவனின் பதவிக்காலம் வரும் வெள்ளிக்கிழமையுடன் (ஜனவரி 14) முடிவடைய உள்ள நிலையில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கே.சிவன் ஜனவரி 2018 இல் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார் மற்றும் ஜனவரி 14, 2022 வரை அவருக்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டது.

டாக்டர் எஸ்.சோமநாத் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இணை இயக்குனராக மற்றும் GSLV Mk-III ஏவுகணை வாகனத்தின் திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார்.

The post இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
466