Kaathu Vaakula Rendu Kaadhal Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/kaathu-vaakula-rendu-kaadhal/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Tue, 04 Jan 2022 01:28:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 Kaathu Vaakula Rendu Kaadhal Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/kaathu-vaakula-rendu-kaadhal/ 32 32 201197430 “நான் பிழை” – காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் https://koodal.com/movies/2022/01/04/kaathu-vaakula-rendu-kaadhal-songs-lyrics/ Tue, 04 Jan 2022 01:28:27 +0000 https://koodal.com/?p=343 “காத்துவாகுல ரெண்டு காதல்” படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. “நான் பிழை” என்று தொடங்கும் இப்பாடலுக்கு விக்னேஷ் சிவன் வரிகளை எழுதியுள்ளார். இப்படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி மனதை வென்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி , நயன்தாரா மற்றும் சமந்தா…

The post “நான் பிழை” – காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“காத்துவாகுல ரெண்டு காதல்” படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. “நான் பிழை” என்று தொடங்கும் இப்பாடலுக்கு விக்னேஷ் சிவன் வரிகளை எழுதியுள்ளார். இப்படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி மனதை வென்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி , நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் ஏ. ஸ்ரீகர் பிரசாத் முறையே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டர்.

நான் பிழை
நீ மழலை
எனக்குள் நீ இருந்தாள்
அது தவறே இல்லை

நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய்
விழும் தருணம் இல்லை

ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே

அடி அழகா
சிரிச்ச முகமே
நா நெனச்சா
தோணும் இடமே

அடி அழகா
சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே

நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே
ஓ ஓஹோ

நான் பிழை
நீ மழலை
எனக்குள் நீ இருந்தாள்
அது தவறே இல்லை

நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய்
விழும் தருணம் இல்லை

அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடை முறையை
ரசிக்கும் ரசிகனும் ஆனேன்

அவன் அருகினிலே
கனல் மேல் பனி துளி ஆனேன்
அவன் அனுகையிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்

அவளோடிருக்கும்
ஒரு வித சிநேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த
ஒரு வகை சேவகன் ஆனேன்ன்ன்ன்…

ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே

அடி அழகா
சிரிச்ச முகமே
நா நெனச்சா
தோணும் இடமே

அடி அழகா
சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே

நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே
ஓ.. ஓஹோ

நான் பிழை
நீ மழலை
எனக்குள் நீ இருந்தாள்
அது தவறே இல்லை

நீ இலை
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய்
விழும் தருணம் இல்லை

The post “நான் பிழை” – காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
343