Lockdown Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/lockdown/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Mon, 10 Jan 2022 20:47:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 Lockdown Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/lockdown/ 32 32 201197430 தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு https://koodal.com/news/tamilnadu/2022/01/10/stalin-covid-restrictions-extended-till-january-31/ Mon, 10 Jan 2022 20:47:21 +0000 https://koodal.com/?p=436 சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை ஜனவரி 31ம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். ஜனவரி 14 முதல் 18 வரை வழிபாட்டுத் தலங்கள்…

The post தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை ஜனவரி 31ம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

  • ஜனவரி 14 முதல் 18 வரை வழிபாட்டுத் தலங்கள் பொது வழிபாட்டிற்காக மூடப்படும்.
  • ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
  • ஜனவரி 31 வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
  • பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் நலன் கருதி 75 சதவீத இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து கொள்ளலாம்.
  • நடைமுறையில் உள்ள மற்ற அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்.

 

The post தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
436
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலாகிறதா? https://koodal.com/news/tamilnadu/2022/01/03/tamilnadu-lockdown/ Mon, 03 Jan 2022 07:48:49 +0000 https://koodal.com/?p=305 தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு போட வாய்ப்பு எனத் தகவல். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை ஜனவரி…

The post தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலாகிறதா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு போட வாய்ப்பு எனத் தகவல்.

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை ஜனவரி 15ஆம் தேதிக்கு மேல் 15,000 ஆக உயரும் என கணிப்பு.

மேலும் சென்னையில் பாதிப்பு 5,000 தாண்டும் என சொல்லப்படுகிறது இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டாயம் என தகவல்.

The post தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலாகிறதா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
305