omicron Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/omicron/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Wed, 29 Dec 2021 15:31:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 omicron Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/omicron/ 32 32 201197430 இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781ஆக அதிகரிப்பு https://koodal.com/news/india/2021/12/29/india-omicron-cases-jumped/ Wed, 29 Dec 2021 15:26:56 +0000 https://koodal.com/?p=162 இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 653 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 781 ஆக அதிகரிப்பு. டெல்லி – 238 மகாராஷ்டிரா – 167 குஜராத் – 73…

The post இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781ஆக அதிகரிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 653 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 781 ஆக அதிகரிப்பு.

டெல்லி – 238
மகாராஷ்டிரா – 167
குஜராத் – 73
கேரளா – 65
தெலங்கானா – 62
ராஜஸ்தான் – 46
கர்நாடகா – 34
தமிழ்நாடு – 34
அரியானா – 12
மேற்கு வங்கம் – 11
மத்திய பிரதேசம் – 9
ஒடிசா – 8
ஆந்திரா – 6
உத்தரகாண்ட் – 4
சண்டிகர் – 3
காஷ்மீர் – 3
உத்தரபிரதேசம் – 2
கோவா – 1
இமாச்சல பிரதேசம் – 1
லடாக் – 1
மணிப்பூரில் – 1

அதேவேளையில் ஆறுதல் அளிக்கும் விதமாக 241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் அதிகபட்சமாக 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 16 பேர் குணமடைந்துள்ளனர்.

The post இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781ஆக அதிகரிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
162
ஓமிக்ரோன் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை https://koodal.com/news/world/2021/12/29/omicron-coronavirus-variant-who-issues-warning/ Wed, 29 Dec 2021 15:15:53 +0000 https://koodal.com/?p=159 ஓமிக்ரான் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மிக அதிகமாகத் தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர்…

The post ஓமிக்ரோன் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஓமிக்ரான் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மிக அதிகமாகத் தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த கரோனா தொற்று, ஒமைக்ரான் கண்டறியப்பட்டபின், பரவலில் வேகமெடுத்துள்ளது.

  • உலகம் முழுவதும் ஓமிக்ரான் பரவல் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது.
  • டெல்டா வைரசை விட ஒமிக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு
  • அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் பரவல் தீவிரம்.
  • அமெரிக்காவில் ஒரே நாளில் 3,05,796 பேர் கொரோனாவால் பாதிப்பு.
  • பிரிட்டனில் ஒரே நாளில் 1,29,471 பேருக்கு கொரோனா தொற்று பரவியது.
  • பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் புதிய உச்சம் 1,79,807 பேர் பாதிப்பு.

ஒமிக்ரான் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஆண்டனி ஃபவுசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 6,496 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மொத்தம் 54,30,287 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post ஓமிக்ரோன் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
159