Silambarasan Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/silambarasan/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Tue, 11 Jan 2022 18:51:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 Silambarasan Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/stories/silambarasan/ 32 32 201197430 வாழ்த்துக்கள் : நடிகர் சிலம்பரசன்க்கு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது https://koodal.com/movies/cine-news/2022/01/11/actor-silambarasan-honored-with-a-doctorate-vels-university/ Tue, 11 Jan 2022 18:50:27 +0000 https://koodal.com/?p=453 கோலிவுட் நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் (Vels University) சினிமா துறையில் சிறந்து விளங்கியதற்காக கௌரவ “டாக்டர்” பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #DrSilambarasanTR என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். வேல்ஸ் பல்கலைகழகத்தின் நிறுவனர், தலைவர் மற்றும்…

The post வாழ்த்துக்கள் : நடிகர் சிலம்பரசன்க்கு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கோலிவுட் நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் (Vels University) சினிமா துறையில் சிறந்து விளங்கியதற்காக கௌரவ “டாக்டர்” பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.


இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #DrSilambarasanTR என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வேல்ஸ் பல்கலைகழகத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் வேந்தரான டாக்டர் ஐசரி கே கணேஷ் கூறுகையில், “ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன். இந்த கவுரவ டாக்டர் பட்டத்திற்கு தகுதியானவர் நடிகர் சிலம்பரசன் தான் என இந்த ஆண்டு கமிட்டி உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம். அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி.” .

நடிகர் சிலம்பரசன்க்கு வாழ்த்துக்கள்.

The post வாழ்த்துக்கள் : நடிகர் சிலம்பரசன்க்கு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
453