எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பதுதான் எனது எண்ணம்; அதனால்தான் ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகங்கள் தொடரும் என அறிவித்தேன். அம்மா உணவகம் மூடப்படாது. இந்த அரசு அறிவிப்புகளை மட்டும் விடுக்காமல், அதற்கு அரசாணை விடுத்து செயல்வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.