பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானுக்கும், ரியாஸ்தீன் ஷேக் முகமதுக்கும் வியாழன் அன்று திருமணம் நடந்த்து.
விழாவின் புகைப்படங்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.
திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
புதுமணத் தம்பதியான கதீஜா, பொதுவெளியில் அரிதாகவே காணப்படுகிறார், மேலும் தனது இன்ஸ்டாகிராம்-ல் தனது கணவருடன் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். என் வாழ்க்கையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாள். எனக்கான மனிதனை திருமணம் செய்துகொண்டேன், என்பதை தலைப்பாக எழுதியுள்ளார்.