வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ம் தேதி நடக்கிறது!

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வரும் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ்க்கு முந்தைய தினம் நடிகர் விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது. மாலை 4 மணிக்கு வாரிசு இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.