டிரெய்லர்: ‘வலிமை’ அடுத்தவனை காப்பாத்துறதுக்கு தான் அழிக்கிறதுக்கில்ல.

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வலிமை’. இதன் ட்ரைலர் இன்று வெளியானது.

நேர்கொண்ட பார்வை (2019) படத்திற்குப் பிறகு அஜித், வினோத் மற்றும் கபூர் ஆகியோரின் இரண்டாவது கூட்டணி இந்தப் படம். இசை யுவன் ஷங்கர் ராஜா.

பல ஆண்டுகளாக பல வழிகளை கடந்து சென்று தடம் பதித்தவர் அஜித் குமார். வாழ்த்துக்கள்.