சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை மநீம தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன்,…
Category: தலைப்பு செய்திகள்
வன்னியர் சங்க மாநாடு யாருக்கும் எதிரானது கிடையாது: அன்புமணி!
வன்னியர் சங்க மாநாடு யாருக்கும் எதிரானது கிடையாது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது எனவும், பட்டியல் இன சகோதரர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களும்…
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
சைவம் மற்றும் வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை…
ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது…
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்!
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின்…
மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி: மசோதா பேரவையில் நிறைவேற்றம்!
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து பேசியுள்ளார்.…
அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரும்: எடப்பாடி பழனிசாமி!
சிதறுகின்ற வாக்குகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து எதிரிகளை வீழ்த்துவோம் எனவும், அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில்…
பாஜகவுடன் அதிமுகவுக்கு கட்டாய திருமணம்: ஆ.ராசா விமர்சனம்!
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக பாஜக- அதிமுக இடையேயான கூட்டணி என்பது கட்டாய திருமணம் போல நடந்துள்ளது; முதலிரவுக்கு முன்னரே மணப் பெண்…
இந்த ஆண்டு முதல் கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்: அமைச்சர் சாமிநாதன்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி, இந்த ஆண்டு முதல் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என…
சீமான், பெரியாரை எதிர்த்து புதிய அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கி உள்ளார்: ஆடிட்டர் குருமூர்த்தி!
தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை எதிர்த்து புதிய அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கி உள்ளார்; எந்த கட்சியுடனுமே…
கலவரத்தை தூண்டி 2026 தேர்தலில் வெற்றி பெற திமுக கூட்டணி சதி: வேலூர் இப்ராகிம்!
“தமிழகத்தில் வக்பு திருத்த சட்டத்தை வைத்து இந்துக்கள் – இஸ்லாமியர்கள் இடையே கலவரத்தை தூண்டி 2026 தேர்தலில் வெற்றி பெற திமுக…
திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அண்ணாமலை: டிடிவி தினகரன்!
தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருப்பதால் சட்டசபையில் பயத்தில் மாநில உரிமை போன்ற தீர்மானங்களை திமுக நிறைவேற்றி வருகிறது என்று அமமுக…
துரைமுருகனின் ‘சாட்டை’க்கும் நாதக-வுக்கும் தொடர்பு இல்லை: சீமான்!
‘சாட்டை’ துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ யூடியூப் சேனலுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பழிவாங்கும் நடவடிக்கை: ஜெய்ராம் ரமேஷ்!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது…
பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டனர்: கருணாஸ்!
எடப்பாடி பழனிசாமி ஒரு சந்தர்ப்பவாதி. பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டனர் என்று கருணாஸ் கூறியுள்ளார். சென்னை ஆலந்தூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி…
சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்: சீமான்!
தமிழ்நாடு முழுவதுமுள்ள சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை நடப்பு சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று…
ஏப். 17-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஏப். 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…
பொன்முடியை நீக்கக்கோரி ஆளுநரை சந்திக்க நயினார் நாகேந்திரன் திட்டம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க…
