பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு பயம்: நயினார் நாகேந்திரன்!

“தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயத்தை அமைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“சமூகத்தில் நடைபெறுகின்ற ஒரு சில பிற்போக்குத்தனமான செயல்களைக் காட்டி, இதுதான், பெரியார் மண்ணா? இதுதான், அம்பேத்கர் மண்ணா? என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறவர்களின்…

Continue Reading

கட்சியிலிருந்து நான் விலகுவதாக பொய்ப் பிரச்சாரம்: ஜெயக்குமார் கண்டனம்!

பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து விலகுவதாக திட்டமிட்ட பொய்ச் செய்தி பரப்பப்படுகிறது. நான் எந்த நேரத்திலும் அவ்வாறு சொல்லவே இல்லை. இது…

அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!

அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

பாஜக- அதிமுக கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது: வானதி சீனிவாசன்!

“பாஜக- அதிமுக கூட்டணி, திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது என்ற ஒற்றை குறிக்கோளோடு செயல்படுகிறது. கூட்டணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது” என்று,…

அரசியல் விவகாரங்கள் குறித்தும் 15 நாட்கள் கழித்துதான் பேசுவேன்: செல்லூர் ராஜூ!

அண்ணா திமுக- பாஜக கூட்டணி பற்றியோ, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிருப்தி குறித்தோ எதுவும் பேசமாட்டேன்; அனைத்து அரசியல் விவகாரங்கள்…

காவல்துறை, எளிய மக்கள் மீது மட்டும் மிகவும் கடுமையாக நடந்துகொள்வது ஏற்புடையதல்ல: சீமான்!

சமூக விரோதிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, எளிய மக்கள் மீது மட்டும் மிகவும் கடுமையாக நடந்துகொள்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல…

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு: சுவரொட்டிகளால் பரபரப்பு!

அதிமுக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் திடீரென புயல் வீசத் தொடங்கி உள்ளது. சென்னை மாநகரின்…

தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்: தமிழிசை சவுந்தரராஜன்!

குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும்.. தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழகத்தின் புதிய…

பி.பி. மண்டலின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

‘சமூகநீதி நாயகர் பி.பி.மண்டல் பி.பி. மண்டலின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ஆளுநர் ரவியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கி.வீரமணி!

“மதுரையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று மூன்று முறை இந்துத்துவா வெறியர் போல…

பாமக தலைவராக நானே தொடர்ந்து செயல்படுவேன்: அன்புமணி ராமதாஸ்!

“பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக ராமதாஸ்…

தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது: ஆர்.பி.உதயகுமார்!

தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அதிமுக…

பா.ஜ.க.வில் எந்தப் பொறுப்பும் இல்லை: விஜயதாரணி ஏமாற்றம்?

தற்போது வரையில் பா.ஜனதாவில் விஜயதாரணிக்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக…

மேற்கு வங்கத்தில் வக்பு சட்டத்தை எதிர்த்து வன்முறை: 3 பேர் உயிரிழப்பு!

வக்பு சட்​டத்தை எதிர்த்து நடை​பெற்ற வன்​முறை, போராட்ட சம்​பவங்​களில் மேற்கு வங்க மாநிலத்​தில் 3 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். வக்பு சட்​டத்​திருத்த மசோ​தா,…

சரத்குமாருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு!

அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது சரத்குமாருக்கும் பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த…

தமிழகத்தை 4 ஆண்டுகள் சீரழித்தவர் முதல்வர் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி!

“பாஜக புகுந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டியே தமிழக மக்களை, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு நிர்வாகத் திறனற்ற ஆட்சியை பொம்மை…

2026ல் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்: அண்ணாமலை!

தமிழ்நாட்டில் 2026ல் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை…