நயினார் நாகேந்திரனை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி!

தமிழகத்தில் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி அமைந்துள்ளதை பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார். இந்த கூட்டணி வரும்…

தலையாட்டி பொம்மையாய் கூட்டணியை உறுதி செய்துள்ளார் பழனிசாமி: அமைச்சர் ரகுபதி!

தமிழ்நாட்டு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல கூட்டணிக்கு சரி என தலையாட்டி பொம்மையாய்…

தேர்தல் நேரங்களில் மட்டும் கச்சத்தீவு பற்றி பேசுகிறார்கள்: காளியம்மாள்!

தேர்தல் நேரங்களில் மட்டும் கச்சத்தீவு பற்றி பேசுகிறார்கள் என்று காளியம்மாள் குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும்,…

நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சொத்துக்களை கையகப்படுத்த அமலாக்கத்துறை நோட்டீஸ்!

காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிட் (ஏஜேஎல்)-க்கு எதிரான பண மோசடி வழக்கில் முடக்கப்பட்ட ரூ.661 கோடி மதிப்புள்ள…

நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி!

“நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும்…

எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா முன்னணியில் ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்?: வைகோ!

கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமி என்றால் அமித்ஷா முன்னணியில் அவர் ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? என மதிமுக பொதுச்செயலாளர்…

அதிமுக – பாஜக கூட்டணியால் பீதியின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக – பாஜக கூட்டணியை தோல்வி கூட்டணி என்று கூறி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இந்த…

அதிமுகவை மிரட்டி பணிய வைத்திருக்கிறது பாஜக: திருமாவளவன்!

அ.தி.மு.க.வை மிரட்டி பா.ஜ.க பணிய வைத்து இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து கோவை விமான நிலையத்தில்…

அதிமுகவை கபளீகரம் செய்யும் முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி பலிகடா: செல்வப்பெருந்தகை!

அதிமுகவை அமித் ஷா கபளீகரம் செய்யும் முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி பலிகடாவாகி இருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக தொடர்கிறது: டிடிவி தினகரன்!

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக தொடர்கிறது; ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார். ஒற்றைத் தலைமையின் கீழ் திரளாவிட்டாலும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற…

பொன்முடியின் பேச்சு குரூர வக்கிரத்தின் உச்சம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசியுள்ள திமுக அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை,…

இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள்: மு.க.ஸ்டாலின்!

“இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். அதிமுக – பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு…

Continue Reading

புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: சீமான்!

புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சீமான் வலியுத்தியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர் என் ரவி அனுப்பியது தவறானது என்று கூறிய உச்ச…

சென்னையில் இருந்து பூர்வகுடி தமிழர்கள் திட்டமிட்டு வெளியேற்றம்: சீமான் கண்டனம்!

புரசைவாக்கம், திடீர்நகர் திட்டப்பகுதியில் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை திமுக அரசு எஞ்சியுள்ள ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்…

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அமைச்சர்…

கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு!

சீன விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு…

தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்ததில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்ததில் மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் உறுதி…