சிறந்த வாய்ப்​புக்​காக இந்​திய இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர்: ராகுல் காந்தி!

சிறந்த வாய்ப்​புக்​காக இந்​திய இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல்…

தமிழகத்துக்கு அதிமுக செய்தது மிகப் பெரிய துரோகம்: கனிமொழி எம்.பி!

“பாஜக – அதிமுக கூட்டணி தமிழக மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக இந்தக் கூட்டணி அமைந்து இருக்கிறது” என்று…

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும்: ஆர்.பி. உதயகுமார்!

திமுக கட்சிப் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடியை நீக்குவது வெறும் கண்துடைப்பு மட்டுமே என்றும், அவரை அமைச்சரவையில் இருந்து முதல்வர் மு.க.…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி: அமித் ஷா அறிவிப்பு!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக – பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…

முதல்வரின் நடவடிக்கையால் ஆளுநரின் கடமை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது: கோவி.செழியன்!

தமிழக முதல்வரின் நடவடிக்கையால் ஆளுநரின் கடமை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார். நீலகிரி…

கேன்.என்.நேரு உறவினர் வீடுகளில் நடந்த சோதனையிலும் பல ஆதாரங்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை!

கே.என்.ரவிச்சந்திரன், எம்.பி.,அருண் நேரு ஆகியோரிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கேன்.என்.நேரு உறவினர் வீடுகளில் நடந்த சோதனையிலும் பல…

தகுதியற்ற பொன்முடி அமைச்சர் பதவியிலும் நீடிக்கக் கூடாது: வானதி சீனிவாசன்!

“பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து உடனே நீக்க வேண்டும்” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன்…

400 ஏக்கர் காஞ்சா கச்சிபவுலி வன அழிப்பு முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும்: சீமான்!

ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப நலனே முக்கியம்: பிரதமர் மோடி!

“எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப நலன் மட்டுமே முக்கியம் என்றும் அவர்களுக்கு நாட்டு நலன் முக்கியமல்ல.” என்றும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தனது…

திருச்சி சிவா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்!

“திமுக தலைவர் எனக்கு கொடுத்திருக்கும், இந்த அங்கீகாரமானது, நான் இன்னும் மேலும் கடுமையாக கட்சிக்காக உழைத்து, இன்னும் பலரை கட்சியில் இணைத்து…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழிசைக்கு நேரில் ஆறுதல்!

சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு நேரில்…

விஜய் தலைமையில் இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று…

அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மா.சுப்பிரமணியன்!

அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கு…

நாகலாந்தில் ஆயுத போராட்டம் இல்லை: ஆளுநர் இல.கணேசன்!

தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “எனக்கு காது சரிவர கேட்கவில்லை. மிஷின் மாட்ட வேண்டும்”…

பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: கனிமொழி எம்.பி!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். கனிமொழி எம்.பி. தனது எக்ஸ்வலைதளத்தில்…

ராணாவை 18 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

மும்பை தாக்​குதல் வழக்​கில் தொடர்​புடைய தஹாவூர் ராணாவுக்கு 18 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் 18 நாள் காவலில் வைக்க சிறப்பு…

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி: எடப்பாடி பழனிசாமி!

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வரும் 19ம் தேதி முதல் அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி…

Continue Reading

உங்கள் கட்சிக்காரர்களிடம் இல்லாத கல்லூரிகளா, பள்ளிகளா?: திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!

“உங்கள் கட்சிக்காரர்களிடம் இல்லாத கல்லூரிகளா, பள்ளிகளா? எதற்காக, சாமானிய மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு…