வக்பு வாரியத்தால் இந்துக்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்: அண்ணாமலை!

சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்ற திமுக நாடகம் ஆடுவதாகவும், வக்பு வாரியத்தால் இந்துக்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக…

கிராம அளவில் வரை அதிமுகவின் ஓட்டு வங்கி வலுவாக உள்ளது: கார்த்தி சிதம்பரம்!

‘கிராம அளவில் வரை அதிமுகவின் ஓட்டு வங்கி வலுவாக உள்ளது. அவர்களின் ஓட்டு வங்கி மிகவும் பலமாக உள்ளது. இரட்டை இலை…

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி தொடர்ந்தும் நீடிப்பதும் ஏன்?: கனிமொழி!

மணிப்பூர் இன மோதல்கள் குறித்து நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் அதிகாலை 2 மணிக்கு விவாதம் நடத்தியதற்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி…

அமெரிக்க வரி இந்திய பொருளாதாரத்தை முழுவதும் சீரழித்துவிடும்: ராகுல் காந்தி!

சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, அமெரிக்காவின் கூடுதல் வரி தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,…

கடும் சட்டங்கள் மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஆள பாஜக முயற்சி: வேல்முருகன்!

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா போன்ற கொடுமையான சட்டங்கள் மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஆள பாஜக நினைப்பதாக தவாக தலைவர் தி.வேல்முருகன்…

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை: முதல்வர் ஸ்டாலினுக்கு கம்யூனிஸ்டுகள் நன்றி!

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும்: அன்புமணி!

தர்பூசணி பழங்கள் தொடர்பாக நிலவும் அர்த்தமற்ற அச்சங்களை போக்கும் வகையில், தர்பூசணி பழங்களின் நன்மைகள் குறித்தும், அவற்றின் தன்மை குறித்தும் தமிழக…

வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை தவெக போராட்டம்!

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தவெக சார்பாக நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக செயல்படுவது போல் மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குகிறது: நயினார் நாகேந்திரன்!

இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குவதாக தமிழக பாஜக சட்டபேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.…

விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்!

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான்…

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்க வேண்டும்: சைதை துரைசாமி!

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்க வேண்டும். தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான கூட்டணி அமைத்து தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று சைதை துரைசாமி…

வக்பு சட்ட திருத்தம் தேசத்திற்கே எதிரானது: திருமாவளவன்!

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் எழுந்திருக்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய விசிக தலைவரும் மக்களவை…

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்திப்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசினார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற…

கார்ப்பரேட் முதலாளிகளை காப்பாற்ற போலி தேசியவாதம் பேசுகிறது பாஜக: டி.ராஜா!

“தங்களுக்கு நெருங்கிய கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்ற பாஜக போலி தேசியவாதம் பேசுகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில்…

ஆணவக் கொலையா என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

கல்லூரி மாணவி கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ஆணவக் கொலையா என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை…

பிரதமர் மோடி இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: அமைச்சர் ரகுபதி!

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக…

கச்சத்தீவை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி…

மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது வக்ஃப் மசோதா: ஆ. ராசா!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவானது மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக இருப்பதாக திமுக எம்பி ஆ. ராசா கூறினார். மக்களவையில்…