மத்திய பாஜக அரசு என்பது ஏழை, எளிய மக்களுக்கான அரசு அல்ல: செல்வப்பெருந்தகை!

“மத்திய பாஜக அரசு என்பது ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கான அரசு அல்ல. மாறாக, உயர் வருமானம் பெறுகிறவர்களுக்கு ஆதரவாகத் தான்…

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை: அண்ணாமலை!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, பாஜக தலைவர்…

சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு: வேல்முருகன்!

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…

ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்!

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகள்…

போராட்ட அனுமதி கோரும் கால அவகாசத்தை நீட்டிக்க சட்ட திருத்தம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி அரசியல் கட்சியினர் விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டுமென தமிழக…

தவெக​வில் இணைந்த ஆதவ் அர்ஜுனா திருமாவளவனுடன் சந்திப்பு!

விசிகவில் இருந்து விலகி தவெக​வில் இணைந்த ஆதவ் அர்ஜுனா​வுக்கு, தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், விசிக…

பெரியார் பற்றி பேசி சீமான் திசை திருப்புவது ஏன்?: ஜெயக்குமார்!

மறைந்த தலைவர் பெரியார் 100 சதவீதம் எவ்வளவோ நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறார். அவர் சொல்லாததை எல்லாம் சொல்லி இப்போது மக்களை…

தவெகவில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு முக்கியப் பொறுப்புகள்: விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக…

Continue Reading

நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவில் அரசியல் கட்சிகளையே இல்லாமல் செய்துவிடும்: சிபிஎம்!

பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிபிஎம்…

தமிழ்நாட்டை கூட கருணாநிதி நாடு என்று பெயரை சூட்டிவிடுவார்கள்: ஆர்.பி.உதயகுமார்!

”தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கருணாநிதி சிலைகளையும், அவர் பெயரிலான திட்டங்களையும் தொடங்குவதில்தான் திமுக அரசு அக்கறையாக உள்ளது. விட்டால் அண்ணா உருவாக்கிய…

ஆம் ஆத்மியின் 7 எம்.எல்.ஏ.க்கள் திடீர் பதவி விலகல்!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்கள் ஒரே நேரத்தில் பதவி விலகியுள்ளனர். டெல்லியின் சட்டப்பேரவைத்…

நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை திரும்ப பெற்று தடை செய்ய கோரி புகழேந்தி மனு!

நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை திரும்ப பெற்று தடை செய்ய வேண்டும் என்றும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்…

விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா தவெகவில் ஐக்கியம்!

விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார்…

ஆளுநருடைய போக்கு இந்த ஆட்சிக்கு சிறப்பைதான் சேர்க்கிறது: முதல்வர் ஸ்டாலின்!

“ஆளுநர் ரவி அனைத்து பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அது எங்களுக்கு நன்றாகதான் உள்ளது. அவர் தொடர்ந்து அதை செய்ய…

‘கோமியம் குடிப்போம்’ திட்டத்தின் பெருமை முர்மு உரையில் இல்லையே: சு.வெங்கடேசன்!

கோமியம் குடிப்பதால் காய்ச்சல் குணமானது என்று சென்னை ஐஐடி இயக்குநர் பேசியிருந்தது விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில் ‘கோமியம் குடிப்போம்’ திட்டத்தின் பெருமை…

ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்​செல்வம்!

ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்​செல்வம் கூறியுள்ளார். முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம்…

சுற்றுச்சூழலை பாதுகாக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க வேண்டும்: அன்புமணி!

“பாலாற்றைக் காக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க உயர் நீதிமன்ற…

மத்திய உள்துறை அமைச்ச அமித் ஷா இன்று சென்னை வருகிறார்!

குடியரசு முன்​னாள் துணைத்​தலைவர் வெங்​கய்ய நாயுடு​வின் இல்லத் திருமண விழா​வில் பங்கேற்​ப​தற்​காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை…