மதுரையில் போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை!

மதுரையில் போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான். மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருந்தவரை பிடிக்கச் சென்ற போது…

ஆழ்கடல் சுரங்க அனுமதி: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

ஆழ்கடல் சுரங்க அனுமதிகளுக்கான டெண்டர்களை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார். கேரளா,…

விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை!

விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தால் ரூ.350 கோடி அளவில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, பேச்சுவார்த்தைக்கு அழைத்து விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை…

சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.…

கொடைக்கானல், நீலகிரியில் தினமும் 6,000 வாகனங்கள் மட்டுமே அனுமதி!

கொடைக்கானல், நீலகிரியில் திங்கள் முதல் வெள்ளி வரை 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற திட்டம் இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும்…

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான ‘எம்புரான்’ காட்சிகளை நீக்க வேண்டும்: வேல்முருகன்!

‘எம்புரான்’ திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். தொடர்ந்து அறிவார்ந்த…

மாணவர் விடுதி உணவுகள் கால்நடை பண்ணைகளுக்கு விற்பனை: அண்ணாமலை கண்டனம்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவுகள் கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்திக்கு பாஜக…

குற்றச் சம்பவங்களைத் தடுக்க உளவுத் துறையை வலுப்படுத்த வேண்டும்: முத்தரசன்!

“தமிழகத்தில் தொடரும் குற்றச் சம்பவங்களை முழுமையாகத் தடுக்க உளவுத் துறையை வலுப்படுத்த வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்…

இந்தி படித்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும், தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர்: அமைச்சர் பெரியகருப்பன்!

“இந்தி படித்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும், தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர்” என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம்…

திமுக அரசின் நடவடிக்கையை அறுவடை செய்யவே சீமானின் போராட்ட நாடகம்: சேகர்பாபு!

சர்ச்சைக்குரிய விழுப்புரம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்பட்டு அங்கு நாள்தோறும் பூஜைகள் நடத்த அனைத்து முயற்சிகளும்…

தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்?: அன்புமணி!

“தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது?” என்று…

ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் வரும் பிரதமரை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை!

“தமிழகத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி வருகை தரும், பிரதமர் மோடியை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்…

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் அளிப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின்…

புனித ரமலான் பெருநாள் வாழ்த்துகள்: சீமான்!

இறைவனை எண்ணி நோன்பு நோற்கும் எனதன்பு இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் புனித ரமலான் பெருநாள் வாழ்த்துகள் என்று சீமான் கூறியுள்ளார். நாம்…

பாஜகவின் சதித் திட்டங்களுக்கு தடையாக இருப்பது திமுக தான்: மு.க.ஸ்டாலின்!

“மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சதித் திட்டங்களுக்கு தடையாக இருப்பது திமுக தான். அதனால், பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள்; நாடகங்கள்…

Continue Reading

எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு தயாராகாவிட்டால் திமுகவை தோற்கடிக்கவே முடியாது: டாக்டர் கிருஷ்ணசாமி!

எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு தயாராகாவிட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர்…

சிபிஐ என்ன, எந்த விசாரணை அமைப்பையும் சந்திக்கத் தயார்: தயாநிதி மாறன்!

100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் முறைகேடுகள் நடப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், திமுக அதற்கு பதில் கொடுத்துள்ளது. “சிபிஐ…

திமுகவின் ‘பி டீமாக’ தான் தவெக உள்ளது: தமிழிசை!

திமுகவின் பி டீம் ஆக தவெக உள்ளது. தமிழக அரசியலை ஆழமாக கற்றுக் கொண்டு தவெக தலைவர் விஜய் பேச வேண்டும்…