யார் காலிலும் அதிமுக விழவேண்டிய அவசியம் இல்லை: ஜெயக்குமார்

யார் கால்களிலும் விழவேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. பாஜகவுடன் என்றைக்குமே கூட்டணி கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.…

அம்பேத்கர் இல்லாவிட்டால் மோடி டீதான் விற்றுக் கொண்டிருந்திருப்பார்: சித்தராமையா!

அம்பேத்கர் பிறக்காவிட்டிருந்தால் பிரதமர் மோடி இன்னும் டீ தான் விற்றுக் கொண்டிருந்திருப்பார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று…

முருகனைப் போன்று அம்பேத்கரையும் வணங்குகிறேன்: அண்ணாமலை

அம்பேத்கரை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா தவறாக எதுவும் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள்…

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஆட்சி நடக்குது: தவாக தலைவர் வேல்முருகன்!

கவர்னரை எதிர்க்குறீங்க, சங்கி கவர்னர்னு சொல்றீங்க. அந்த சங்கி கவர்னர், தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை தமிழக நியமனங்களில் நியமிக்கிறார் என்றால், எப்படி?…

செத்த பிறகு சொர்க்கம் தருவதை எப்படி நம்ப முடியும்?: சீமான்!

அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர்…

ஜனசங்க கால கட்டம் முதலே டாக்டர் அம்பேத்கரை பாஜக போற்றி வருகிறது: வானதி சீனிவாசன்!

டாக்டர் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜனசங்க கால கட்டம் முதலே…

அம்பேத்கர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்: விஜய்!

“அம்பேத்கர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின்…

துணைவேந்தர் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவை வாபஸ் பெற ஆளுநர் ரவி ஆணை!

துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு அமைத்த தேடுதல் குழு விதிகளுக்குப் புறம்பானது. நான் அமைத்துள்ள குழுவை அரசிதழில் வெளியிட வேண்டும்.…

பல நூறுமுறை அம்பேத்கர் பெயரை உயர்த்தி சொல்வோம்: உதயநிதி ஸ்டாலின்

அண்ணல் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விமர்சித்துள்ளதற்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல்…

குழந்தைகள் ஊட்டச்சத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி எங்கு செல்கிறது: அண்ணாமலை!

பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள், அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக…

எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச கே.என்.நேருவுக்கு அருகதை இல்லை: எஸ்.பி.வேலுமணி!

எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச கே.என்.நேருவுக்கு அருகதை இல்லை. அதிமுகவின் எழுச்சியால் அமைச்சர் கே.என்.நேருவுக்கு பயம் வந்துவிட்டது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.…

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்: ராமதாஸ்

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கின் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக மின் துறை அமைச்சராக இருக்கும் செந்தில்…

ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் அமைப்பை சிதைக்கும்: திருமாவளவன்!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவால் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கூறுகள் சிதைக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

பழனிசாமியை தூக்கத்திலிருந்து எழச் சொல்லுங்கள்: அமைச்சர் டிஆர்பி ராஜா!

“2026-ல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கனவு காண்கிறார். முதலில் அவரை தூக்கத்திலிருந்து எழுந்திருக்க சொல்லுங்கள்”…

குகேஷின் விடாமுயற்சி இளைஞர்களுக்கு முன்மாதிரி: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

குகேஷின் விடாமுயற்சி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் “உலக செஸ் சாம்பியன் பட்டத்தை…

Continue Reading

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஜனநாயக முறைப்படி கொண்டுவரப்பட்டுள்ளது: அண்ணாமலை!

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை ஜனநாயக முறைப்படி கொண்டுவரப்பட்டுள்ளது என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். இது குறித்து…

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் காத்திட வேண்டும்: சீமான்!

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு காத்திட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி…