கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த அரசாணை பிறப்பிக்கக் கோரி நாதக வழக்கு!

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த அரசாணை பிறப்பிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில்…

செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு!

சென்னையில் செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேமுதிக…

மூர்க்கத்தனமாக இந்தியை திணிப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்: வைகோ!

சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம்…

கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் கெடு!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும்…

சென்னை மண்டல வானிலை முன்னறிவிப்பு இந்தியிலா?: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும்…

அவமரியாதையை சந்திப்பார் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தபின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றிபெறவில்லை என்று கூறிய ஓபிஎஸ், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி…

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்: மு.க. ஸ்டாலின்!

“மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி…

மக்களை திசைதிருப்பவே வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம்: வானதி சீனிவாசன்!

“சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்துப் பார்த்து அரசியல் செய்கின்ற திமுகவின் வழக்கமான அரசியலுக்காக இன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, நாடகத்தை…

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது: எடப்பாடி பழனிசாமி!

“அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் தலைமைக்கழக அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் என்று உடைத்தாரோ, அப்போதே, அவர் கட்சியில் இருப்பதற்கான தகுதியில்லாதவர் ஆகிவிட்டார். அதனடிப்படையில்,…

இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்: அன்புமணி!

தமிழக மீனவர்கள் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு…

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது!

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை…

வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்!

வக்பு மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிகிறார். நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு தடை நீட்டிப்பு!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு தடை நீட்டிப்பு செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில்…

கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் உலைகள் பாதுகாப்பானவை: மத்திய அமைச்சர்!

கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் உலைகள் பாதுகாப்பானவை. கூடங்குளத்திலோ, கல்பாக்கத்திலோ பிற இடங்களின் கழிவுகள் சேமிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்…

தேர்தலுக்கு முன்பு தே.ஜ. கூட்டணி வலுப்பெறும்: டிடிவி தினகரன்!

திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நினைக்கும் அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கு முன்பாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று, அந்த கூட்டணி வலுவாகும்…

விளம்பர அரசியலை விடுத்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்: ராமதாஸ்!

தமிழ்நாட்டுக்கு வந்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர்…

அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் ஏற்படும்: எடப்பாடி பழனிச்சாமி!

“எந்த கூட்டணியாவது நிலையாக இருந்ததுண்டா, அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் ஏற்படும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.…

பூமிக்கு அடியில் ‘ஏவுகணை நகரம்’ அமைத்த ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் தனது வலிமையை நிரூபிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான நவீன ரக…