பள்ளிக் கல்வித்துறையின் தினசரி சாதனைகள் வரிசையில் இன்று.. : அண்ணாமலை!

கல்வித்துறை அமைச்சர், ப வடிவில் இருக்கைகள் வைப்போம் என, பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிக் கொண்டிருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக…

காமராஜர் குறித்து சிவா எம்.பி.யின் பேச்சு உண்மைக்கு புறம்பானது: ஜோதிமணி!

சிவா எம்.பி.யின் பேச்சுக்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில்…

விசிக இவ்வளவு அசிங்கப்பட்டு திமுகவுடன் இருக்கணுமா: எடப்பாடி பழனிசாமி!

விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணிக்கு வந்தால், அவர்களை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க அதிமுக தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர்…

2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்: திருச்சி வேலுச்சாமி!

‘2026 சட்​டப்​பேர​வை தேர்​தலில் தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சி​தான் அமை​யும். அதில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 2 பேர் அமைச்​சர்களாக இருப்​பார்​கள்’ என்று…

காமராஜர் குறித்து நான் பேசியதை விவாதப் பொருளாக்க வேண்டாம்: திருச்சி சிவா!

காமராஜர் குறித்து தான் பேசியதை விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என எல்லோரையும் அன்புடன் வேண்டிக் கொள்வதாக திமுக துணைப் பொதுச் செயலாளர்…

ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மரங்களின் மாநாடு: சீமான் அறிவிப்பு!

ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மரங்களின் மாநாட்டை ஆகஸ்ட் 17ஆம் தேதி நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

நீ எதுக்குமே சரிப்பட்டு வரமாட்ட: முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக…

இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் செயல்: ப.சிதம்பரம் கண்டனம்!

காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத…

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு: ஓ.பன்னீர்செல்வம்!

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்…

ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்!

“ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது. தோல்வி பயம் காரணமாக தமிழக முதல்வர் ஊர் ஊராக சென்று வருகிறார்”…

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு தவெக கண்டனம்!

மதத்தை வைத்து விஜய்யின் தாயை பற்றி விமர்சனம் செய்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு-வுக்கு, தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்,…

திருக்குறளில் கலப்படம் செய்யும் ஆளுநர்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

திருக்குறளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலப்படம் செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில்…

வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு, தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழாவை சுட்டிக்காட்டி நடிகர் விஜயை விமர்சித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது…

இந்த தேர்தலில் எடப்பாடிக்கு நிரந்தரமாக குட் பை சொல்லப் போகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

“தமிழக மக்கள் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு டாட்டா பைபை சொல்லித்தான் வருகிறார்கள். இந்த தேர்தலில் எடப்பாடிக்கு நிரந்தரமாக குட் பை சொல்லப்…

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!

நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ள கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்கள் நீதி மய்யத்தின்…

மதுரையில் ஆகஸ்ட்.25-ல் தவெக 2-வது மாநில மாநாடு: விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற…

கூட்டணிக்கு தலைமை நாங்கதான்.. நான் எடுப்பதுதான் இறுதி முடிவு: எடப்பாடி பழனிசாமி!

“கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை, நான் எடுப்பதுதான் முடிவு” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல்…

ஜூலை 30 இல் மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும்…