தமிழ்நாட்டில் திமுக கொடி மட்டும் தான் பறக்க வேண்டுமா?: ஜெயகுமார்!

அழகுமுத்துக் கோன் விழாவிற்கு வைக்கப்பட்ட அதிமுக, தவெக கொடிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் திமுக கொடி மட்டும் தான் பறக்க வேண்டுமா?,…

என் வீட்டில் ஒட்டுகேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது: ராமதாஸ்

தன் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நேற்று மயிலாடுதுறையில் பாமக மற்றும்…

அழகுமுத்துக் கோனின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம்: விஜய்!

ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக் கோனின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…

ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு: வைகோ!

ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். சென்னை பூந்தமல்லியில் மண்டல…

பல்கலைக்கழக காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களில் நிலவும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்…

தமிழர்களின் பண்டைய சிறப்பான வரலாற்றை யாராலும் மறைக்கமுடியாது: செல்வப்பெருந்தகை!

பாஜகவின் வெறுப்பு அரசியலால், தமிழர்களின் பண்டைய சிறப்பான வரலாற்றை யாராலும் மறைக்கமுடியாது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி…

அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும்: எச்.ராஜா!

அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார். இது குறித்து எச்.ராஜா கும்பகோணத்தில்…

குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது குடும்​பத்​துக்​காக ஆட்சி நடத்​துகிறார் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம்,…

200 கோடியை ஏப்பம் விட்ட திமுக.. சு.வெங்கடேன் அமைதியாய் இருப்பது ஏன்?: டாக்டர் சரவணன்!

மதுரை மாநகராட்சியில் கடந்த நான்காண்டுகளில் பட்ஜெட்டில் ஒதுக்கிய 6,215 கோடி நிதிக்கு செய்யப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும்…

இஸ்லாமிய கைதிகளின் குடும்பத்தினரை சந்தித்த சீமானை கைது செய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

“கோவை குண்டுவெடிப்பு, அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள இஸ்லாமிய கைதிகளின் குடும்பத்தினரை…

தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அபுபக்கர் சித்திக்கின் கைது நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

அதிமுக – பாஜக கூட்டணியால் முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துருச்சு: நயினார் நாகேந்திரன்!

“அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு ஜுரம் வந்து விட்டது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்…

திறந்தநிலை பல்கலை. பேராசிரியர்கள் இடமாற்ற முடிவை கைவிட வேண்டும்: டிடிவி தினகரன்!

“தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்” என்று அமமுக பொதுச்…

முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் மனு தாக்கல்!

இரு பிரிவினருக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய் தகவலை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம்…

ஊழல் செய்த திமுகவினரை காப்பாற்ற முயற்சிக்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி!

மதுரை மாநகராட்சியில் ஊழல் சர்ச்சையில் சிக்கியுள்ள மண்டலத் தலைவர்களை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சியின்…

காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி!

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர்…

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாகவே இபிஎஸ் மாறிவிட்டார்: முதல்வர் ஸ்டாலின்!

பாஜகவுக்கு டப்பிங் வாய்ஸ் போல பேசிய பழனிசாமி, தற்போது ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேச தொடங்கியுள்ளார் என திருவாரூரில் நடைபெற்ற நலத்திட்ட…

காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை: அண்ணாமலை!

மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், உண்மையில் காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை என்று அண்ணாமலை…