காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது…

புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் நல்லடக்கம்!

புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல், பாப்பம்மாள் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, உடல் அடக்கம் செய்வதற்காக சிறுமியின்…

திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது: வைகோ

‘இண்டியா கூட்டணி’ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்…

மார்ச் 16ல் நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!

மார்ச் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம்…

கொடூர சமூகக்குற்றங்களுக்கு போதைப் பழக்கம்தான் காரணம்: சரத்குமார்

இரக்கமற்ற, கொடூர சமூகக்குற்றங்களுக்கு போதைப் பழக்கம்தான் காரணமாக இருக்கிறது என சரத்குமார் கூறியுள்ளார். ச.ம.க. தலைவர் சரத்குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள…

அரசின் திட்டங்களுக்கு குடும்பத்தினர் பெயரை சூட்டும் வழக்கம் பாஜக அரசுக்கு இல்லை: அண்ணாமலை

திமுகவை போல அரசின் திட்டங்களுக்கு குடும்பத்தினர் பெயரை வைத்துக் கொள்ளும் வழக்கம் பாஜக அரசுக்கு இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

கஞ்சாவும், மதுபானங்களும் அனைத்து மாநிலங்களிலும் தடை செய்ய வேண்டும்: திருமாவளவன்

கஞ்சாவும், மதுபானங்களும் அனைத்து மாநிலங்களிலும் தடை செய்ய வேண்டும். மதுவும், கஞ்சாவுமே பல குற்றச்செயல்களுக்கு காரணமாக இருக்கிறது என்று விசிக தலைவர்…

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தற்போது பாஜக கையில் இருக்கிறது: மனோ தங்கராஜ்!

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜகவின் வாங்கிக்கணக்கை தேர்தல் ஆணையம் முடக்கவேண்டும் என்றும், அதுமட்டுமல்லாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தற்போது பாஜக கையில்…

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள்: டி.ஆர்.பி. ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார். மக்களுக்கான திட்டங்களின்…

புதுச்சேரி கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது: உதயநிதி ஸ்டாலின்

புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இக்கொடுமை மனித குலத்திற்கே…

‘கரும்பு விவசாயி’ சின்னம் கேட்டு சீமான் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

வரும் லோக்சபா தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை எப்படியாவது பெற்றே தீருவது என்ற உறுதியுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது…

மக்களவைத் தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் பாஜக கூட்டணி உறுதி!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி…

சிறுமி கொலை சம்பவத்தைக் கண்டித்து மார்ச் 8-ல் புதுச்சேரியில் அதிமுக பந்த் அறிவிப்பு!

சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதுச்சேரி அரசைக் கண்டித்து மார்ச் 8-ல் அதிமுக பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளது. இப்போராட்டம் புதுச்சேரி,…

புதுச்சேரி சிறுமிக்கு ஒரு வாரத்துக்குள் நீதி கிடைக்க வழி செய்வேன்: ஆளுநர் தமிழிசை!

“புதுச்சேரி – முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் பெண் எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தப்படும். வேகமாக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைத்து…

போதை பொருட்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது: கமல்ஹாசன்

குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான் என்று கமல்ஹாசன் தனது…

நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி!

‘நீங்கள் நலமா’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நலமாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் மார்ச் 11 தேதி வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு…

போதைப் பொருளை ஒழிக்க தமிழக அரசு இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகக் கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயலிழந்து…