மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்: டி.கே.சிவக்குமார்!

மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்’ என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூரு, ராமநகர் உள்பட…

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது: வைகோ!

திராவிட மாடல் அரசை நான் ஒருநாளும் விமர்சித்தது இல்லை. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது என்று வைகோ கூறினார். திருப்பூரில்…

அஜீத்குமார் குடும்பத்துக்கு இழப்பீடாக ஒரு கோடி வழங்க வேண்டும்: ராமதாஸ்!

சிவகங்கை வாலிபர் மரண சம்பவத்தில் உயர்அதிகாரி மீதும் கொலைக்குற்ற வழக்குப்பதிவு செய்திட வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

குறைவான ரயில் கட்டண உயர்வு என்பது ஒரு கண் துடைப்பு: சு.வெங்கடேசன்!

குறைவான ரயில் கட்டண உயர்வு என்பது ஒரு கண் துடைப்பு என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன்…

தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் ஜூலை- 3 தீர்ப்பு!

தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு மீது…

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்!

அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ள ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.…

ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி!

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு…

அரசு தனது குடிமகனையே கொலை செய்துள்ளது: உயர்நீதிமன்றம்!

பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளதாகவும் அரசு தமது குடிமகனையே கொலை செய்துள்ளது எனவும் சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில்…

அஜித்குமார் கொலை நியாயப்படுத்த முடியாத தவறு: முதல்வர் ஸ்டாலின்!

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக…

சிவகாசி வெடிவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 7 பேர்: செல்வப்பெருந்தகை இரங்கல்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு…

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி!

“திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில்…

மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி!

மக்களைப் பாதிக்கும் மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் மறக்க முடியாத…

அஜித்குமார் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நீதியை நிலைநாட்டுக: விஜய்!

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர் நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து…

அஜித்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்!

“திருப்புவனம் கோயில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இன்றுகூட மேலதிகாரிகள் மீது நடவடிக்கை…

திமுக ஆட்சியில் 24 காவல்நிலைய மரணங்கள்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தி​முக ஆட்​சி​யில் 24-க்​கும் மேற்​பட்ட காவல் நிலைய மரணங்​கள் நிகழ்ந்​துள்​ளன. இதை வேடிக்கை பார்ப்​பது தான் முதல்​வரின் வேலையா என பாஜக…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. டேனியல் ஆரோக்கியம் என்பவரின் விசைப்படகுடன்…

மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்ற மடப்​புரம் கோயில் காவலரை தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிர​வா​தியா என்று உயர் நீதி​மன்​றம்…

நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: பெ. சண்முகம்!

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பெ. சண்முகம் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…