இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்: அமித் ஷா!

“இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று நான் மனதார நம்புகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்”…

கொலை செய்யும் அளவுக்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?: எடப்பாடி பழனிச்சாமி!

எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.…

அண்ணாவின் பெயரை அடமானம் வைத்துவிட்டது அதிமுக: முதல்வர் ஸ்டாலின்!

அண்ணாவின் பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரையில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பாக முருகன் மாநாடு…

அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் திட்டம்: திருமாவளவன்!

நாங்கள் இரண்டு சீட்டு குறைந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால், அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் உடனடி திட்டம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்…

திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது: அண்ணாமலை!

பொது இடங்களில் மது அருந்தப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து…

இந்து பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன: அர்ஜுன் சம்பத்!

தற்போது தமிழகத்தில் பள்ளி சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் இந்து பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் ஏழை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பள்ளிகளே…

மேஜிக் ஷோ நடத்தும் ஸ்டாலினை கண்டு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்!

ரோடு ஷோ மூலம் மேஜிக் ஷோ நடத்தும் ஸ்டாலினை கண்டு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் எனவும், எடப்பாடி பழனிசாமியின் ரியல்…

ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். அ.தி.மு.க.…

மணல் கடத்தலை தமிழ்நாடு அரசு தடுத்துநிறுத்த வேண்டும்: சீமான்!

திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் நடைபெறும் மணல் கடத்தலை தமிழ்நாடு அரசு தடுத்துநிறுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

அறிவிக்கப்படாத அவசரநிலை அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது: பினராயி விஜயன்!

“நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. தற்போதைய சங்பரிவார் அரசு அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது” என கேரள முதல்வர் பினராயி விஜயன்…

தேர்தல் ஆதாயத்துக்காக பாஜகவுக்கு துணைபோகும் அதிமுக: திருமாவளவன்!

தேர்தல் ஆதாயம் கருதி பாஜகவுக்கு அதிமுக துணைபோவதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:- இந்தி,…

ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஏசி வகுப்பு, ஏசி அல்லாத வகுப்பு ரயில் டிக்கெட் கட்டணம் ஜூலை 1-ம் தேதி முதல் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

சாத்தான்குளம் வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையாதது ஏன்?: சீமான்!

5 ஆண்டுகள் கடந்தும் சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையாதது ஏன்? நீதி வேண்டி இன்னும் எத்தனை ஆண்டுகள்…

போலி தமிழ்ப்​பற்று நாடக​மாடி, பிரி​வினையை தூண்​டு​ம் திமுக: அண்ணாமலை!

சமஸ்கிருத நிதி ஒதுக்கீடு குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மத்திய பாஜக…

முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடம் குறித்த வீடியோவை தவிர்த்திருக்க வேண்டும்: டிடிவி.தினகரன்!

மதுரை முருக பக்​தர்​கள் மாநாட்​டில் திரா​விடம் குறித்த கருத்​துகள் மற்​றும் வீடியோ​வைத் தவிர்த்​திருக்க வேண்​டும் என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.…

கல்வி திட்டத்துக்கான ரூ.1,800 கோடி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: அன்பில் மகேஸ்!

தமிழகத்துக்கு நடப்பு (2025-26) கல்வியாண்டிலும் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கான நிதி ரூ.1,800 கோடியை வழங்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக…

ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை…

மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

“மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ‘மா’ விவசாயிகளுக்கு 50:50 பகிர்வு முறையில் மாநில…