கள்ளு விஷமென்றால்.. டாஸ்மாக் சாராயம் என்ன மிளகு ரசமா: சீமான்!

திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 15ஆம் தேதி கள் இறக்க அனுமதி கேட்டு, பனை மரம் ஏறும் போராட்டம் நடத்தப்…

நீர்நிலை பராமரிப்புக்கு நிதி ஒதுக்காதது அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது: ஜி.கே.வாசன்!

“பல்வேறு மாவட்ட நீர்நிலைகளை பராமரிக்க நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை…

அரசுக் கல்லூரி துறைகளையும் ஓராசிரியர் துறைகளாக மாற்ற முயற்சிப்பதா?: அன்புமணி!

“தமிழ்நாட்டில் தரமானக் கல்வியை வழங்குவதாகக் கூறிக் கொள்ளும் திமுக அரசு, 4000-க்கும் கூடுதலான பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவே நடத்தப்படுகின்றன. அதேபோல், அரசு…

தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக தொல்லை: நயினார் நாகேந்திரன்!

“திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், மதுரையில் பாஜக நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வர், அமைச்சர் சேகர்பாபு தொல்லை கொடுக்கின்றனர்”…

விஜய் அண்ணா மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை: திவ்யா சத்யராஜ்!

“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணா மீது எனக்கு எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் இல்லை. நான் ஒரு அரசியல்வாதியாகத்தான் அவரை…

ஈரான் மோதலுக்கு நடுவே மோடிக்கு போன் போட்ட நெதன்யாகு!

இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையே மோதல் வலுத்துள்ளது. இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. நம் நாட்டை எடுத்து…

பரந்தூர் விவசாயிகளுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் விவசாயிகள் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்தனர். சென்னையின் 2-வது விமான…

கீழடிக்கு உலகளாவிய குரலை கொடுத்தது பாஜக: தமிழிசை சவுந்தரராஜன்!

மோடி ஆட்சிக் காலத்தில் தான் கீழடி தேசிய கவனத்தைப் பெற்றதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்…

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்: செல்லூர் ராஜு!

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை…

உழவர்களின் துரோகி யார்? என்பதை விவசாயிகள் நன்கு அறிவர்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

“நிலம் வைத்திருப்பதால் மட்டுமே விவசாயி ஆகிவிட முடியாது. உழவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல மனமும் வேண்டும். போலி வேடம்…

கடன் வசூலில் இம்சை செய்தால் 5 ஆண்டு சிறை: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால், 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். பணக்கடன் வழங்கும்…

கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின்!

“எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் (பாஜக) முயல்கிறார்கள்” என்று…

மதுரையில் நடக்கக் கூடிய மாநாட்டை முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்: பெ.சண்முகம்!

“மதுரையில் ஆன்மிக மாநாடு என்ற பெயரில் நடக்கக் கூடிய அரசியலுக்கான மாநாட்டை உண்மையான முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட்…

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

“நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா? நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ்…

காமராஜர், இளைய காமராஜர்னு சொல்லாதீங்க: தவெக தலைவர் விஜய்!

“என்னை காமராஜர், இளைய காமராஜர் என்றெல்லாம் அழைக்காதீர்கள். 2026 தேர்தல் பற்றி இங்கே பேசாதீர்கள்.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.…

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் மிகக் குறைவு: முதல்வர் ஸ்டாலின்!

“குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் Zero Tolerance விரைவான விசாரணை, அதிகபட்ச தண்டனை, முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் பாலிசி”…

ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற பெயர் நீக்கம்: வானதி சீனிவாசன் கண்டனம்!

சான்றிதழ்களில், ஜாதி பெயருக்கு முன்பு இந்து என்ற வார்த்தையை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புக்கு எதிரான இந்த செயலை…

என்னுடைய மூச்சுக்காற்று அடங்கும் வரை நானே பாமக தலைவர்: ராமதாஸ்!

“2026 தேர்தலுக்குப் பிறகு வேண்டும் என்றால், அன்புமணிக்கு தலைவர் பதவியைக் கொடுப்பதாக கூறினேன். ஆனால், நடப்பதை எல்லாம் பார்க்கும்போதும், அவருடைய செயல்பாடுகளை…