மதுரை எய்ம்ஸ் என்ன விண்வெளி ஆராய்ச்சி நிலையமா: முதல்வர் ஸ்டாலின்!

10 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலை என்ன ஆனது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு…

மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்: நயினார் நாகேந்திரன்!

மகளிரை ‘ஓசி’ என அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேனி…

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதிக்காமல் வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்!

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்…

என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: ராமதாஸ்!

“என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள்” என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக…

ரயில் பயணிகள் ‘தட்கல்’ டிக்கெட் எடுக்க ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம்!

ரயில் பயணிகள் தட்கல் டிக்கெட் எடுக்க ஜூலை 1-ம் தேதி முதல் ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அவசரகால ரயில்…

கீழடி விவகாரத்தில் தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது?: கஜேந்திர சிங் ஷெகாவத்!

தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கீழடி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது? என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்…

குழந்தைகள் நல குழுவிடம் விஜய் மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புகார்!

நடிகர் ஜோசப் விஜய் மீது விசாரணை செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி அளித்த…

திமுகவை முரு​கப் பெரு​மான் ஓட ஓட விரட்​டப் போகிறார்: எல்.முருகன்!

நாமக்கல்: முருக பக்​தர்​கள் மாநாடு மூலம் திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்​படும் என்று மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கூறி​னார். நாமக்​கல்​லில்…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக உத்தரவு!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருகிற 23-ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமானவரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. தமிழகத்தில் கடந்த…

கள் இறக்கும் போராட்டத்திற்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எதிர்ப்பு!

கள் இறக்கும் போராட்டம் நடத்துவதும் அதை பொது வழியில் குடித்துக் காட்டுவதும் சட்டவிரோதமே. அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என…

98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை: பெ.சண்முகம்!

98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றும், நிறைவேற்றிவிட்டதாக திமுக கூறுகிறது என்றால் கணக்கில் பிரச்னை உள்ளது என்றும் மார்க்சிஸ்ட்…

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம்!

மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாடு – உயர்சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் நிரப்புவது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

பாஜகவுடன் இபிஎஸ் கடைசி வரை கூட்டணியில் இருப்பது கேள்விக்குறியே: சபாநாயகர் அப்பாவு!

“தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சுயமாக சிந்திக்க கூடியவர். பாஜகவுடன் தற்போது கூட்டணி சேர்ந்துள்ள அவர், கடைசி வரை அவர்களுடன் இருப்பாரா…

மோடியை போல பொய் சொல்லும் பிரதமரை நான் பார்த்ததே இல்லை: மல்லிகார்ஜுன கார்கே!

“கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால், இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் பிரதமரை நான் பார்த்ததில்லை. அவர்…

வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தோளில் துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின்…

Continue Reading

எடப்பாடி கையெழுத்து போட்ட கடிதத்தை நாகரிகம் கருதி நாங்கள் வெளியிடவில்லை: பிரேமலதா!

“மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதித் தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் உள்ளோம்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

கூட்டுறவு வங்கிகளில் இனி சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன்: சீமான் கண்டனம்!

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நுகர்வோர் கடன் மதிப்பெண் (சிபில் ஸ்கோர்) அடிப்படையில் மட்டுமே இனி வேளாண் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை…

தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைவோம்: முதல்வர் ஸ்டாலின்!

“தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின்…