ஜூன் 1-ல் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம்: 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

“ஜூன் 1-ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும், அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசின்…

Continue Reading

கடைகள் பெயர்களை தமிழில் மாற்றாவிட்டால் 2000 அபராதம்: தமிழக அரசு!

தமிழ்நாட்டில் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு செய்து வருகிறோம் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழில் பெயர் பலகை…

தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது: டிடிவி தினகரன்!

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன எனடிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .…

திமுக​வின் ‘ஏ’ டீம்​-ஆக விஜய் உள்​ளார்: அர்ஜுன் சம்பத்!

அ​தி​முக -பாஜக கூட்​டணி வாக்​கு​களை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்​கிறது. திமுக​வின் ‘ஏ’ டீம்​-ஆக விஜய் உள்​ளார் என்று…

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி மையம் மீது சென்னை போலீஸார் வழக்கு!

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பிரபல தனியார் பயிற்சி மையம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பண மோசடி வழக்குப்பதிவு…

தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்: ஜெய்சங்கர்!

செயற்கை நுண்ணறிவு காலத்தில் சாத்தியக்கூறுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்…

அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை வரவேற்றும், முதல்வர்…

மனித கழிவை குடிநீரில் கலக்கும் செயல் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது: நிர்மலா சீதாராமன்!

மனித கழிவை இன்றும் குடிநீரில் கலக்கும் செயல் இந்த தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.…

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை: நயினார் நாகேந்திரன்!

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து…

போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்!

“அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட…

அன்பில் மகேஸ் ஒட்டுமொத்த தேர்வுகளை வேண்டாம் என்று சொல்கிறாரா: வானதி சீனிவாசன்!

சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்ச்சி விவகாரம், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று தேசியளவு பல முக்கியத்துவமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக எம்எல்ஏ வானதி…

9 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும்: அன்புமணி!

சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 21 மாதங்களாக துணைவேந்தர் நியமிக்கப்படாத நிலையில், அதன் கல்வி மற்றும் நிர்வாகச் செலவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும்,…

தமிழகக் காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன?: அண்ணாமலை!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது…

3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருது மற்றும் 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை…

அரசு அறிவித்தும் தமிழகத்தில் ஜல்லி எம் சாண்ட் விலை குறையவில்லை: ராமதாஸ்!

அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் ஆகியவற்றின் விலை குறையவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

முதல்வரே, இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?: எடப்பாடி பழனிசாமி!

“தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாத அச்ச நிலைக்கு தள்ளிய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இனியேனும் மாய…

சிபிஎஸ்இ-யின் நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும்: அன்பில் மகேஸ்!

“சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3,5,8-ம் வகுப்புகளில் இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும்…

தி.மு.க. அரசு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது: அண்ணாமலை!

கரும்பு விவசாயிகளுக்கு தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை…