விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ படத்தின் தென்காசி படப்பிடிப்பு நிறைவு!

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ படத்தின் தென்காசி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’…

மாலத்தீவில் ஜாலி பண்ணும் நடிகை தமன்னா!

நடிகை தமன்னா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். தமன்னா 16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து பிரபல நடிகையாக உயர்ந்தார். தமிழில் விஜய், அஜித்குமார்,…

எஃப்டிஐஐ-யின் புதிய தலைவராக நடிகர் மாதவன் நியமனம்!

புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (எஃப்டிஐஐ) தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.…

இப்போது திருமணம் செய்வதற்கான மனநிலை இல்லை: தமன்னா

ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ள தான் போகிறேன். ஆனால், இப்போது அதற்கான மனநிலை இல்லை என்று தமன்னா கூறியுள்ளார். தமிழில் விஜய்,…

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்: கமல்ஹாசன் புகழஞ்சலி!

’அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான…

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றி: ரஜினி, இயக்குனர் நெல்சனுக்கு கார் பரிசளித்த கலாநிதி மாறன்!

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் பரிசு வழங்கியுள்ளார். நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே…

ரஜினியை நேரில் சந்தித்த கலாநிதி மாறன்!

ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இருக்கிறார். நெல்சன் திலீப் குமார்…

கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் நினைவகத்தில் ரஜினி மரியாதை!

கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிகுப்பம் கிராமத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் பெற்றோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி…

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் பிரத்யேக காணொலி வெளியீடு!

யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் பிரத்யேக காணொலி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘நித்தம்…

முதல்முறையாக குழந்தைகளின் வீடியோவை வெளியிட்ட நயன்தாரா!

நடிகை நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அதில் முதல்முறையாக தன்னுடைய குழந்தைகளின் முகம் தெரியும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார் தமிழில்…

தமிழ்நாட்டில் இருந்து சிறந்த படங்கள் வெளியாகின்றன: ஷாருக்கான்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது. கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றுள்ள அட்லீக்கு, இதுதான்…

எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று புரிந்து முதல் காதலை முறித்துக்கொண்டேன்: ஜான்வி கபூர்!

எனது முதல் காதல் கொஞ்ச நாட்களிலேயே முறிந்து போனது என்று ஜான்வி கபூர் தனது முதல் காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மறைந்த…

தலைமுடியை ஒருபோதும் வெட்ட மாட்டேன்: குஷ்பு

எனது முந்தையை பதிவு உங்களை தவறாக நினைக்க வைத்து இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குஷ்பு கூறியுள்ளார். நடிகை குஷ்பு சமூக…

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு: நடிகை நவ்யா நாயரிடம் அமலாக்கத் துறை விசாரணை!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வருவாய்த் துறை அதிகாரி சச்சின் சாவந்த், பிரபல சினிமா நடிகை நவ்யா நாயருடன் டேட்டிங்கில்…

தரமான படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்: ஐஸ்வர்யா லட்சுமி!

அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதில்லை. தரமான படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன் என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார். தமிழில்…

‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவன விளம்பரத் தூதராக சமந்தா நியமனம்!

நடிகை சமந்தா ‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மையோசைடிஸ் இந்தியா தொண்டு நிறுவனம் அதன்…

பிரகாஷ்ராஜ் கூறிய கருத்தே என் கருத்து: திருமாவளவன்!

‘ஜெய்பீம்’ படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து பேசியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “பிரகாஷ்ராஜ் கூறிய கருத்தே என்…

ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு ஆணை!

தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிம்புவுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது. வேல்ஸ்…