சினிமாவில் 65 ஆண்டுகள்: கமல்ஹாசனைக் கொண்டாடிய தக் லைஃப் படக்குழு!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து தக் லைஃப் படக்குழுவினர் அதனைக் கொண்டாடியுள்ளனர். 1960 ஆக.12 ஆம்…

பிரபலங்களாக இருப்பதால் இதையெல்லாம் ஏற்றுகொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது: அபிஷேக் பச்சன்!

“உங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதற்காக இதனை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள். பிரபலங்களாக இருப்பதால் நாங்கள் இதையெல்லாம் ஏற்றுகொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது” என…

சூரியின் ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற படம் ‘கூழாங்கல்’.…

விஜய்யின் கோட் பட ட்ரெயிலர் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகிறது!

நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா…

‘தங்கலான்’ படத்தை வெளியிடும் முன்பாக ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்!

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தை வெளியிடும் முன்பாக ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என படத் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவுக்கு…

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா!

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் – நடிகை நயன்தாரா கூட்டணி உறுதியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குரங்கு பொம்பை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்…

ஆணவக் கொலை தவறு இல்லை: ரஞ்சித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக புகார்!

ஆணவக் கொலை தவறு இல்லை என்ற ரீதியில், பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையினால்…

சூர்யாவின் ‘கங்குவா’ ட்ரெய்லர் வெளியானது!

சூர்யா – சிறுத்தை சிவா இணைப்பில் உருவாக்கியுள்ள ‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள…

நான் எல்லா பிறவியிலும் இதே அப்பா, அம்மாவுக்கு பிறக்கணும்: சோபிதா துலிபாலா!

சமந்தா நாயாகவோ அல்லது வேறு ஏதாகவோ பிறக்கட்டும். ஆனால் நான் ஒவ்வொரு பிறவியிலும் இதே அப்பா, அம்மாவுக்கு மகளாக பிறக்க வேண்டும்…

இப்போதைக்கு அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை: கீர்த்தி சுரேஷ்!

“இப்போதைக்கு அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை” என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள…

விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் லுக்!

நடிகர் அஜித் நடிக்கும் ’விடாமுயற்சி’ படத்தில் ரெஜினா கசாண்ட்ரா இருக்கும் புதிய லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் அஜித் துணிவு படத்திற்குப்…

வயநாடு நிலச்சரிவு: 25 லட்சம் நிதி உதவி அளித்த நடிகர் தனுஷ்!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் தனுஷ்…

ஆதாரமற்ற பழி சுமத்துவது, காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு: விஷால்!

என் மீது ஆதாரமற்ற பழி சுமத்துவது, காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்று விஷால் கூறியுள்ளார். நடிகர் விஷால், 2017-19-ம் ஆண்டுகளில் தயாரிப்பாளர் சங்கத்…

தங்கலான் இந்திய சினிமாவிற்கே பெருமையைத் தேடித்தரும்: விக்ரம்

சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த…

மீண்டும் கமலா தியேட்டருக்கு வந்தது சந்தோஷமாக உள்ளது: நடிகர் பிரசாந்த்

நடிகர் பிரசாந்த் ‘அந்தகன்’ படத்தை திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் பார்த்துள்ளார். அப்போது மீண்டும் கமலா தியேட்டருக்கு வந்தது சந்தோஷமாக உள்ளது என்று…

பத்திரிக்கையாளர்களுக்கு விருந்தளித்த நடிகர் தனுஷ்!

ராயன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்தளித்துள்ளார். நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி…

சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

2020-ம் ஆண்டு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது சித்ரா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் கணவர் ஹேம்நாத்…

’கொட்டுக்காளி’ திரைப்படம் ஒரு ரொமான்டிக் படம் கிடையாது: அன்னா பென்!

’கொட்டுக்காளி’ திரைப்படம் ஒரு ரொமான்டிக் படம் கிடையாது. அது உலகில் பெண்கள் படும்பிரச்னைகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கும் என்று நடிகை அன்னா…