ரஷ்மிகாவுக்கு பாதுகாப்பு கேட்கும் கொடவா கவுன்சில்!

கொடவா சமூகத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக ரஷ்மிகாவை டார்கெட் செய்வது தவறு. அதனால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என…

நயன்தாராவின் “டெஸ்ட்” பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

கிரிக்கெட் மைதானத்தை மையமாக கொண்டு தயாரான ‘டெஸ்ட்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் டெஸ்ட்…

25 ஆண்டுகள் கழித்து கம்பேக் கொடுக்கும் நடிகை சங்கீதா!

விஜய்யின் பூவே உனக்காக படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான நடிகை சங்கீதா 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் திரையுலகிற்கு…

‘ரெட்ரோ’ படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசவுள்ளார் பூஜா ஹெக்டே!

‘ரெட்ரோ’ படத்துக்காக முதன்முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசவுள்ளார் பூஜா ஹெக்டே. மே 1-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இதன்…

நயன்தாரா- தனுஷ் வழக்கில் இறுதி விசாரணைக்கு தேதி குறித்த நீதிமன்றம்!

நடிகை நயன்தாரா, தனது நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் ஆவணப் படத்தில் தன்னிடம் அனுமதி வாங்காமல் நானும் ரவுடி தான் படத்தின்…

சன்பிக்சர்ஸ் வெளியிட்ட ஜெயிலர் 2 போஸ்டர்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் சுமார்…

நீண்ட நாள் காதலருடன் ‘நாடோடிகள்’ நடிகை அபிநயாவுக்கு நிச்சயம்!

நீண்ட நாள் காதலருடன் ‘நாடோடிகள்’ நடிகை அபிநயாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சில தினங்களாக முன்னணி நடிகரை காதலித்து வருகிறார் அபிநயா என்று…

அரசு மரியாதைக்கும், மக்களின் அன்புக்கும் நன்றி: இளையராஜா!

ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​து தமிழகம் திரும்பிய இசையமைப்​பாளர் இளையராஜாவுக்கு அரசு…

தனுஷுடன் பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சி: கீர்த்தி சனோன்!

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தனது தடத்தை பதித்திருக்கும் அவர்…

பழநி முருகன் கோயிலில் சுந்தர்.சி முடி காணிக்கை!

நடிகை குஷ்புவும் இயக்குநர் சுந்தர்.சி-யும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்.சி –…

குட் பேட் அக்லி முதல் பாடல் விரைவில் வெளியாகிறது!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமூகவலைதளம் வழியாகப்…

எல்லோரும் தப்பு பண்ணுவாங்க. அத நாம ஒத்துக்கணும்: நடிகை சோனா!

நடிகை சோனா, தனது ஸ்மோக் பயோபிக் குறித்தும் அது உருவாகியுள்ள விதம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.…

இளையராஜாவால் இந்தியாவுக்கே பெருமை: ரஜினிகாந்த்!

சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா ‘வேலியன்ட்’…

மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பின்னணியில் காளை மாடு…

பெண்களுக்கு பணம் மிகவும் முக்கியம்: நடிகை வித்யா பாலன்!

பெண்களுக்கு பணம் மிகவும் முக்கியமென நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன், மறைந்த சில்க்…

இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான…

நிபந்தனைகள் வந்த கணத்தில் காதல் இல்லாமல் போய்விடுகிறது: தமன்னா!

‘நிபந்தனைகள் வந்த கணத்தில் காதல் இல்லாமல் போய்விடுகிறது’ என்ற தமன்னாவின் பேட்டி வைரலாகி வருகிறது. மேலும் அவர் கொஞ்சம் புத்திசாலித்தனமாக நேசிக்கும்…

4 அப்பார்ட்மெண்ட் வீட்டை மொத்தமாக விற்ற பிரியங்கா சோப்ரா!

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் தனக்கு சொந்தமாக இருந்த ஆடம்பர சொகுசு குடியிருப்புகளை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. பிரியங்கா சோப்ரா…