முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு கமல்ஹாசன் பாராட்டு!

முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில்…

எங்கள் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்து பசியின்றி படிக்கலாம்: விஜய் ஆண்டனி!

இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.…

கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேப்டன் என்று சினிமா ரசிகர்களாலும் தேமுதிக தொண்டர்களாலும் இன்றைக்கும் அன்போடு…

சிறந்த படத்திற்கான விருது கடைசி விவசாயி படத்திற்கு கிடைத்துள்ளது!

சிறந்த படத்திற்கான விருது கடைசி விவசாயி படத்திற்கும் ,சிறந்த பின்னணி பாடகிக்கான விருது ஷ்ரேயா கோஷலுக்கும் கிடைத்துள்ளது. 69 ஆவது திரைப்படங்களுக்கான…

சந்திரயான்-3 வெற்றி: நடிகர் சூர்யா, வைரமுத்து வாழ்த்து!

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், அறிவியலாளர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, வைரமுத்து ஆகியோரும் வாழ்த்தியுள்ளனர். இந்திய…

விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் 2வது பாடல் வெளியீடு!

‘மார்க் ஆண்டனி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திரிஷா இல்லனா…

பெரிய நடிகர்களின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நல்ல படத்துக்கு கிடைப்பதில்லை: தங்கர் பச்சான்!

‘பெரிய நடிகர்களின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நல்ல படத்துக்கு கிடைப்பதில்லை’ என இயக்குநர் தங்கர் பச்சான் ஆதங்கமாக பேசியுள்ளார். ‘கருமேகங்கள் கலைகின்றன’…

சந்திரயான்-3 திட்டத்தை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு!

விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -3 விண்கலத்தைசெலுத்தியது. இந்த விண்கல‌ம் நிலவு குறித்த ஆய்வில்…

செப்டம்பர் 17ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா!

சென்னையில் நடிகர் விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநகரம் படத்தின் மூலம்…

ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் இன்று துவங்கியது!

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் ஆர்யா, கவுதம் கார்திக், மஞ்சு வாரியர், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆர்யா…

தனக்கு தானே உதவிக்கொள்பவர்களுக்கு இப்பிரபஞ்சமும் உதவும்: அமலா பால்!

தனக்குத் தானே உதவிக்கொள்பவர்களுக்கு இந்த பிரபஞ்சமும் உதவும். அதனால் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று அமலா பால் கூறியுள்ளார். தமிழ் மற்றும்…

அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டா தைரியமாக பொதுவெளியில் அதைப்பற்றி பேச வேண்டும்: ரம்யா நம்பீசன்!

நடிகைகளை யாராவது அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்திருக்கிறார். சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட்…

சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள் காலில் விழுவது என் வழக்கம்: ரஜினிகாந்த்

வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்…

என் வாழ்க்கையில் எல்லாமே எதிர்பாராமல் நடக்கிறது: கௌரி கிஷன்!

ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கௌரி கிஷன் கூறினார். மாலி…

நகைச்சுவை புரியவில்லை எனில் நீங்கள்தான் நகைச்சுவையே: பிரகாஷ் ராஜ்!

வெறுப்பு வெறுப்பினை மட்டுமே பார்க்கும். நகைச்சுவை புரியவில்லை என்றால் நீங்கள்தான் நகைச்சுவையே என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். நிலவில் தென்துருவத்துக்கு அருகே…

மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது: ஜான்வி கபூர்

தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது…

இயக்குநர் பாலாதான் நடிப்பை சொல்லிக் கொடுத்தார்: ஜி.வி.பிரகாஷ்

இயக்குநர் பாலாதான் ‘நாச்சியார்’ படத்தில் அழுத்தமான நடிப்பை சொல்லிக் கொடுத்தார் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்,…

மீண்டும் இணைகிறது தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணி!

‘கேப்டன் மில்லர்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.…