ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் இந்திய தூதராக நடிகை கரினா கபூர் நியமனம்!

ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் இந்திய தூதராக பாலிவுட் நடிகை கரினா கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு,…

ராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போலதான்: அமீர்

சீதை அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன்…

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் அப்டேட் மே.6 ஆம் தேதி வெளியாகும் என்பதைக் குறிக்கும் விதமாக இப்படத்திற்கான…

கூலி டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது: ரஜினிகாந்த்!

“அது இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையிலான பிரச்சினை” என இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமை நோட்டீஸ் அளித்த விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து…

ஏ.ஆர்.ரகுமான் இசைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு!

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் மனுதாரருக்கு ரூ.67,000 இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைச்…

மீண்டும் ரியோவுடன் ஜோடி சேரும் நடிகை மாளவிகா!

ரியோ, மாளவிகா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ…

நெல்சன் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்தின் பெயர் ‘பிளடி பெக்கர்’!

இயக்குநர் நெல்சன் படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது. அதில், நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.…

அமிதாப் பச்சன் – ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல்!

வேட்டையன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் அமிதாப் பச்சன் உடன் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இருவரும்…

நல்ல கதை அமைந்தால் நாங்கள் மீண்டும் இணைந்து நடிப்போம்: ஜோதிகா!

நல்ல கதை அமைந்தால் நானும் சூர்யாவும் மீண்டும் இணைந்து நடிப்போம் என்று ஜோதிகா கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்…

குஷ்புவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்றார்கள்: சுந்தர் சி.!

தன் காதல் மனைவியான குஷ்பு பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறியிருக்கிறார் சுந்தர் சி. திருமணம் செய்து கொள்ள முடிவு…

பெற்றோர்கள், குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்ட பிரபுதேவா!

சென்னையில் ‘100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல்’ என்ற உலக சாதனை நிகழ்வை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த நிகழ்வில் கடைசி…

விஜய் படத்தை ரிஜெக்ட் செய்தது குறித்து ஸ்ரீலீலா கருத்து!

நடிகைஸ்ரீலீலா, நடிகர் விஜய் படத்தில் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீலீலா இன்றைய 2கே கிட்ஸ்களின் கனவுக்கன்னி எனலாம். அவருடைய…

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம் என்று நடிகை ஈஷா ரெப்பா கூறியுள்ளார். ஆந்திரத்தைச் சேர்ந்த நடிகை ஈஷா ரெப்பா 2012இல் தெலுங்கில்…

‘மேதகு’ பட இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்!

‘மேதகு’, ‘ராக்கதன்’ உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28. 2021-ஆம் ஆண்டு…

தாதாவாக சோனியா அகர்வால் நடித்துள்ள படம் ‘தண்டுபாளையம்’!

பெண் தாதாவாக சோனியா அகர்வால் நடித்துள்ள படம் ‘தண்டுபாளையம்’. வெங்கட் மூவீஸ் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ளார் டைகர் வெங்கட் சோனியா அகர்வால்,…

அஜித் பிறந்த நாளுக்கு ஷாலினி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

தமிழ் ரசிகர்களால் தல என்றும் அழைக்கப்படும் அஜித் குமார், இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள்…

ரஜினியின் ‘கூலி’ டீசர்: சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

ரஜினியின் ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.…

என் பயணத்திற்கு ஆண்கள் தான் நிறைய உதவியுள்ளார்கள்: சாய் தன்ஷிகா!

எனக்கு என் பயணத்திற்கு ஆண்கள் தான் நிறைய உதவியுள்ளார்கள். என் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் உள்ளார் என்று நடிகை தன்ஷிகா…