சூரி நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படம் ஆகஸ்ட் 23-ல் ரிலீஸ்!

சூரி, அன்னாபென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில்…

‘சூர்யா 44’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியீடு!

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சூர்யா 44’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ்…

நயன்தாரா – கவின் நடிக்கும் புதுப்படம் அறிவிப்பு!

நயன்தாரா – கவின் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நயன்தாரா நடிப்பில் கடைசியாக கடந்த…

நான் உணவை பார்க்கும் முறையே மாறிவிட்டது: நயன்தாரா!

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவ்வாக இருக்கும் நயன்தரை தன்னுடைய உடல் எப்படி இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறது என்பது குறித்த சீக்ரெட்டை லேட்டஸ்ட் போஸ்ட்…

எனது பெயரில், பேஸ்புக்கில் போலி கணக்கு: நடிகை நேகா சக்ஸேனா!

தமிழில், ‘லொடுக்கு பாண்டி’, ‘ஒரு மெல்லிய கோடு’, ‘வன்முறை’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் நேகா சக்ஸேனா. இந்தி, தெலுங்கு, கன்னடப்…

நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: விஷால்!

நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை. சினிமா துறை ரொம்ப கஷ்டப்படுகிறது என்று நடிகர் விஷால் கூறினார். கடலூரில் நடிகர் விஷால்…

அஜித்தின் ‘விடாமுயற்சி’அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவு!

நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம் விடாமுயற்சி.…

ஸ்காட்லாந்தில் பட்டம் பெற்றார் நடிகை சனுஷா!

நடிகை சனுஷா எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய மனநலம் (Global Mental Health) பற்றிய முதுகலை படிப்பை முடித்துப் பட்டம் பெற்றுள்ளார். தமிழில்,…

‘ரகு தாத்தா’ எல்லாவிதமான ‘திணிப்பு’கள் குறித்தும் பேசும்: கீர்த்தி சுரேஷ்!

“இந்தப் படம் ‘இந்தி திணிப்பு’ பற்றியது என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். இருப்பினும் படம் பெண்கள் மீதான திணிப்பு உள்ளிட்ட எல்லாவிதமான ‘திணிப்பு’கள்…

பூஜா ஹெக்டேவின் ‘தேவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘தேவா’ படம் 2025-ம் ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. தமிழில் முகமூடி படம் மூலம்…

ஜூலை 23-ல் ‘கங்குவா’ முதல் சிங்கிள் வெளியாகிறது!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் முதல் பாடலான ‘ஃபையர் சாங்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

வீர தீர சூரன் படத்தில் காவல்துறை அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வீர தீர சூரன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது…

பெண்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது எனக் கூறவில்லை: நடிகை பாமா!

பெண்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது எனக் கூறவில்லை என்று நடிகை பாமா விளக்கமளித்துள்ளார். தமிழில் ‘எல்லாம் அவன் செயல்’ உட்பட சில…

ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ கிளிம்ஸ் வீடியோ வெளியானது!

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘கடைசி உலகப் போர்’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. போரின் வலியை உணர்த்தும் காட்சிகள்…

‘ராயன்’ படத்தின் ‘ஓ ராயா’ பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராயன்’ படத்தின் ‘ஓ ராயா’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தனது 50 வது…

தங்கலான் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் ஆக.15ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான்…

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது!

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜித் – த்ரிஷா சிரித்தபடி இருக்கும் இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களின்…

பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ ஆகஸ்ட் 15-ல் ரிலீஸ்!

பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான்…