பிரணவ் ஜூவல்லர்ஸ் விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ்: அமலாக்கத்துறை சம்மன்!

தங்க நகை சேமிப்பு திட்டமான பொன்சி திட்டத்தில் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று ரூ.100 கோடி வரை மோசடி செய்த பிரணவ் ஜூவல்லர்ஸ்…

ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘அனிமல்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

‘அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த…

20 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் இணையும் அபிராமி!

‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வரும் கமல் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். ‘தக் லைஃப்’…

Continue Reading

கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ வெளியாகியுள்ளது!

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் சிங்கிளான ‘கில்லர் கில்லர்’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’…

‘சில நொடிகளில்’ படத்தின் மூலம் அஜித்துக்கு நெருக்கமாகிவிட்டேன்: யாஷிகா ஆனந்த்!

சில நொடிகளில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய யாஷிகா ஆனந்த், நான் தீவிர அஜித் ரசிகை என்றார். கவலை வேண்டாம், துருவங்கள்…

கயல்விழிக்கு தெரியாமல் ஒரு கணவராக என்னிடம் சீமான் பேசினார்: விஜயலட்சுமி!

திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்காக வருத்தம் தெரிவிக்கிற சீமான்.. எனக்கு அவர் செய்த அநியாயத்துக்கு யார் வருத்தம் தெரிவிப்பது என நடிகை…

நடிகை கவுதமி புகார்: அழகப்பன், மனைவிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

நில மோசடி வழக்கு தொடர்பாக நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பனிடம் விசாரணை நடத்த போலீஸார் சம்மன் அனுப்பியும் அவர்…

நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் எனது நோக்கம்: வரலட்சுமி

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் எனது கேரக்டர் பிடித்து இருந்தால் எப்படிப்பட்ட படத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று வரலட்சுமி சரத்குமார்…

மாதுரி தீட்சித்துக்கு இந்திய சினிமாவுக்கான சிறந்த அடையாளம் என்ற சிறப்பு விருது!

நடிகை மாதுரி தீட்சித்துக்கு இந்திய சினிமாவுக்கான சிறந்த அடையாளம் என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும்…

மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்: பாரதிராஜா

த்ரிஷா விவகாரம் சோசியல் மீடியாவில் புயலை கிளப்பி வரும் நிலையில் இயக்குநர் பாரதி ராஜா மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்…

த்ரிஷா விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் பாடகி சின்மயி ராதாரவியை வம்புக்கு இழுத்துள்ளார்!

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து மோசமான வகையில் பேசியதற்கு ஒட்டு மொத்த திரையுலகமும் ஒன்று திரண்டு கண்டனம் தெரிவித்து வருகிறது.…

குஷ்பு அவர்களே பாஜக எஸ்.வி.சேகரை கைது செய்தீங்களா?: மன்சூர் அலிகான்

எஸ் வி சேகர் வேலைக்கு செல்லும் பெண்களை இழிவாக பேசினாரே, அவரை போய் குஷ்பு கைது செய்ய வேண்டுமா இல்லையா? என…

துருவ நட்சத்திரம் தொடர்ச்சியான பாகங்களை கொண்ட படம்: கவுதம் வாசுதேவ் மேனன்!

துருவ நட்சத்திரம் தொடர்ச்சியான பாகங்களைக் கொண்ட படம். முதல் பாகமான இந்தப் படத்தின் முடிவில் ட்விஸ்ட் இருக்கும் என்று கவுதம் வாசுதேவ்…

மாரி செல்வராஜின் அடுத்த படம் ‘வாழை’ ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். கடைசியாக இவரது இயக்கத்தில் ‘மாமன்னன்’ படம்…

Continue Reading

சீமான் மீதான எனது புகார் குறித்து குஷ்பு ஏன் விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை: விஜயலட்சுமி

நடிகை திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது பெண்கள் ஆணைய விசாரணைக்கு பரிந்துரைத்த பாஜக நடிகை குஷ்பு, சீமான் மீதான தமது…

‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் 22-ம் தேதி வெளியீடு!

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் சிங்கிளான ‘கில்லர் கில்லர்’ நவம்பர் 22-ம் தேதி புதன்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

விமர்சனங்களை முடக்கினால் திரைப்படத் துறையை காப்பாற்றிவிட முடியுமா?: மம்மூட்டி!

சினிமா விமர்சனங்களை முடக்கி விட்டால் திரைப்படத் துறையை காப்பற்றிவிட முடியும் என நான் நினைக்கவில்லை என்று மம்மூட்டி கூறியுள்ளார். மம்மூட்டி-ஜோதிகா இணைந்து…

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

நடிகைகள் த்ரிஷா, குஷ்பு உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய…