உங்கள் அறியாமையை நினைத்து வருத்தப்படுகிறேன்: இயக்குநர் அமீர்

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி “ஜெய் ஸ்ரீ ராம்” என ரசிகர்கள் கோஷமிட்டது பேசுபொருள் ஆகியுள்ள நிலையில்,…

சினிமாவில் தான் தலைவர்களை தேடுகிறோம்: கஸ்தூரி!

சினிமா தாண்டி அரசியல் ரீதியாகவும் நடிகை கஸ்தூரியின் கருத்துகள் பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் கஸ்தூரி தெரிவித்த சில கருத்துகள்…

நான் விலங்குகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன்: வேதிகா

நான் விலங்குகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன். அதனால் அசைவம் சாப்பிடுவதில்லை. பால் கூட குடிப்பதில்லை என்று வேதிகா கூறியுள்ளார். ‘மதராசி’ படத்தின்…

குறிப்பிட்ட மொழிக்குள் சிக்க விரும்பவில்லை: மிருணாள் தாக்குர்

எனக்கு அனைத்துவிதமான படங்களிலும் நடிக்க ஆசை. குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ளோ, மொழிக்குள்ளோ சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று நடிகை மிருணாள் தாக்குர் கூறியுள்ளார்.…

பெரிய நடிகர்களின் படங்களால் சிறிய படங்களுக்கு பெரும் பாதிப்பு: டாப்சி

பெரிய நடிகர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதாக நடிகை டாப்சி வருத்தமாக கூறியுள்ளார். ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி. ‘வந்தான்…

கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி பாலன்!

கேப்டன் மில்லரில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ்…

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு மட்டுமே ஏன் இவ்வளவு நெருக்கடி?: சீமான்

இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு எல்லாம் வராத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துக்கு தரப்படுகிறது? என்று சீமான் கேள்வி…

வைரஸ்களை எதிர்த்து போராடும் பூஸ்டர்: சமந்தா

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நோய் எதிர்ப்பு பூஸ்டரின் பயன்கள் குறித்து பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய…

விமானத்தில் மதுபோதையில் துன்புறுத்தல்: போலீஸில் நடிகை திவ்ய பிரபா புகார்!

விமானத்தில் மதுபோதையில் ஒருவர் துன்புறுத்தியதாக போலீஸில் நடிகை திவ்ய பிரபா புகார் அளித்துள்ளார். பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர்…

காவிரி பிரச்சனை: ரஜினி சூட்டிங் நடத்த கன்னியாகுமரி காங்கிரஸ் எதிர்ப்பு!

காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக கருத்து சொல்ல மறுத்த நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி தரக் கூடாது…

ஜப்பான் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதரானார் தமன்னா!

ஜப்பான் நிறுவன தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்தியத்…

லைகாவுக்கு செலுத்த வேண்டிய பணத்தை தராதது ஏன்?: விஷாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…

கலைஞனுக்கு அழுத்தம் தரக்கூடாது என நினைப்பவன் நான்: சரத்குமார்

கர்நாடகாவைப் போல தமிழகத்தில் நடிகர்கள் போராடுவதில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் சரத்குமார் “நடிகர்கள்தான் எல்லாவற்றையும் தீர்த்து வைக்க வேண்டியதில்லை. கலைஞனுக்கு…

நியாயங்களை பிறகு பேசிக்கொள்ளலாம்; முதலில் போரை நிறுத்துங்கள்: வைரமுத்து

நியாயங்களை பிறகு பேசிக்கொள்ளலாம்; முதலில் போரை நிறுத்துங்கள் என்று வைரமுத்து கூறியுள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென…

டைகர்- 3 எனக்கு மிகவும் சவாலான படம்: கத்ரீனா கைஃப்

மணீஷ் சர்மா இயக்கியுள்ள திரைப்படம் ‘டைகர் 3’. இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா…

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின்அதிகாலைக் காட்சிக்கு அனுமதி!

லியோ படத்தினை அதிகாலைக் காட்சிகளில் வெளியிட அக்.19 – அக்.24 ஆம் தேதி வரை தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. லோகேஷ்…

லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கை பெங்களூர் நீதிமன்றம் விசாரிக்க அனுமதி!

லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான மோசடி வழக்கை விசாரிக்க பெங்களூர் நீதிமன்றத்திற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோர்ட் உத்தரவிட்டால் லதா…

விஜய்க்கு வருமான வரித் துறை ரூ.1.50 கோடி அபராதம்: வழக்கு 30ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

புலி திரைப்படத்திற்கு ரூபாய் 15 கோடி சம்பளம் பெற்றதை மறைத்ததாக, நடிகர் விஜய்க்கு ரூபாய் ஒன்றரை கோடி அபராதம் விதித்துள்ளது வருமான…